பேட்ட ராப்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சங்கர்சுரேஷ் பீட்டர்ஸ், தேனி குஞ்சரம்மாள் & ஷாகுல் ஹமீதுஏ. ஆர். ரகுமான்காதலன்

Pettai Rap Song Lyrics in Tamil


BGM

ஆண் : சைதாபேட்ட கிரோம்பேட்ட ராணிபேட்ட பேட்ட ராப்…
பேட்ட ராப்… பேட்ட ராப்… பேட்ட ராப்…

BGM

ஆண் : இன்று என்ன நாளை என்ன தினசரி அதே…
காலை என்ன மாலை என்ன மாற்றம் இல்லையே…
மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே…
கோபம் வந்தால் கொஞ்சம் ஒத்திவைப்போமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அட கெட் அப் அண்ட் டான்ஸ்…
இதுதான் உன் சான்ஸ்…
உன் கையில் எல்லாமே இருக்குதடா…

ஆண் : டிஸ்க் ட டிஸ்க் ட மெட்டு போடலாம்…
முதல்ல யார் முதல்ல யார்…
முதல்ல முதல்ல முதல்ல முதல்ல…

குழு : பேட்ட ராப்… பேட்ட ராப்…
பேட்ட ராப்… பேட்ட ராப்…

ஆண் : பேட்ட ராப்…
அம்மாபேட்ட ஐயம்பேட்ட…
தேனாம்பேட்ட தேங்காமட்ட…
அம்மாபேட்ட ஐயம்பேட்ட…
பேட்ட ராப்…
தேனாம்பேட்ட தேங்காமட்ட…

ஆண் : ஹே… காசு என்ன பணம் என்ன…
இருப்பது ஒரு லைப்…
போதுமடா சாமி எனக்கு ஒரு வைய்ப்…

ஆண் : திறந்து வைப்போமே மனச திறந்து வைப்போமே…
வருவது யார் என விட்டு தான் பாப்போமே…
அட உனக்கென பிறந்தது உனக்கே தான்…
கெடச்சத வச்சிக்கோடா அவ்வளவுதான்…

ஆண் : நடப்பதுதான் நடப்பதுதான் உண்மை…
விடியும் பார் விடியும் பார்…
விடிய விடிய விடிய விடிய…

குழு : பேட்ட ராப்… பேட்ட ராப்…
பேட்ட ராப்… பேட்ட ராப்…
பேட்ட ராப்… ஓஓ… பேட்ட ராப்… ஓஓ…
பேட்ட ராப்… ஓஓ… பேட்ட ராப்… ஓஓ…
பேட்ட ராப்…

ஆண் : வாடக கரன்ட்டு மொரவாசல் பாக்கெட் பாலு…
புள்ளகுட்டி ஸ்கூல் பீஸு நல்லெண்ண மண்ணெண்ன…
ரவ ரேஷன் பாமாயிலு பச்சரிசி கோதும…
பத்தல பத்தல காசு கொஞ்சங்கூட பத்தலயே…

ஆண் : ஒரென்னா ரெண்டன்னா உண்டியெல்லாம் ஒடச்சி…
நாலென்னா எட்டன்னா கடன உடன வாங்கி…
ஒரென்னா ரெண்டன்னா உண்டியெல்லாம் ஒடச்சி…
நாலென்னா எட்டன்னா கடன உடன வாங்கி…

ஆண் : அண்டா குண்டா அடகு வச்சி…
அஞ்சு பத்து பிச்ச எடுத்தும்…
பத்தல பத்தல பத்தல பத்தல…

ஆண் : ஞானபழமே ஞானபழமே…
நீ செவ்வாபேட்ட ஞானபழமே…

ஆண் : ஞானபழமே… ஓஓ…
ஞானபழமே… ஓ…ஓ…
நீ செவ்வாபேட்ட… ஓ…ஓ…
ஞானபழமே… ஓ…ஓ…

ஆண் : சைதாபேட்ட ராணிபேட்ட கிரோம்பேட்ட பேட்ட ராப்…
சைதாபேட்ட ராணிபேட்ட கிரோம்பேட்ட பேட்ட ராப்…

ஆண் : அம்மாபேட்ட ஐயம்பேட்ட…
தேனாம்பேட்ட தேங்காமட்ட…
அம்மாபேட்ட ஐயம்பேட்ட…
தேனாம்பேட்ட தேங்காமட்ட…

ஆண் : ஏய் சாராயம் கருவாடு துண்டுபீடி வௌவாலு…
குடுச குப்பத்தொட்டி பக்கத்துல டீ கட…
ரிக்சா காத்தாடி பாட்லோடு மாஞ்சா…
கில்லி கோலி லுங்கி பானா கானா பாட்டு பாடலாமா…

ஆண் : ஆள அஞ்சல பஜாரு நிஜாரு…
கன்னியப்பன் முனியம்மா கிரி கெஜா மணி…
எம்ஜியாரு சிவாஜி ரஜினி கமலு…
பகுலு பிகிலு செவுலு அவுலு…
ஆல் ஷோஸ் அவுஸ் புல்லு…

{ குழு : பேட்ட ராப் பேட்ட ராப்…
பேட்ட ராப் பேட்ட ராப்…
பேட்ட ராப் பேட்ட ராப்…
பேட்ட ராப் பேட்ட ராப்… } * (2)

பெண் : ஸ்டாப் இட்…
ஆண் : எவ அவ…


Notes : Pettai Rap Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Shankar. பேட்ட ராப் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading