உயிரே உயிரே பிரியாதே
உயிரே உயிரே பிரியாதே… உயிரைத் தூக்கி எறியாதே… உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…
Songs makes mind cool
உயிரே உயிரே பிரியாதே… உயிரைத் தூக்கி எறியாதே… உன்னைப் பிரிந்தால் உலகம் கிடையாதே… ஓஓஹோ…
உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள… வச்சிருக்கான் இந்தப் புள்ள… வீணாக இவன் மனச கிள்ளாத… மூணு மாசம் ஆறு மாசம்…
நெஞ்சம் எனும் ஊரினிலே… காதல் எனும் தெருவினிலே… கனவு எனும் வாசலிலே… என்னை கட்டி கொள்ள வந்தாயே…
பாக்காத என்ன பாக்காத… குத்தும் பார்வையால என்ன பாக்காத… போகாத தள்ளிப் போகாத… என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…
ஜிங்கிலியா ஜிங்கிலியா… சித்திரக்குள்ளி சிலுக்குராலே… அடி ஒத்தையில சாமி துணை… மெத்தையில நீதான்…
கண்மூடி திறக்கும் போது… கடவுள் எதிரே வந்தது போல… அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே… குடை இல்லா நேரம் பார்த்து…
மனிதா மனிதா தன்மான மனிதா… புயலாய் எழுந்து போராடு மனிதா… ஓ… மனிதா மனிதா தன்மான மனிதா… புயலாய் எழுந்து போராடு மனிதா…