தப்பே இல்ல
தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல…
உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே…
உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்…
தப்பே இல்ல தொட்டுக்க தப்பே இல்ல…
தள்ளி நின்னா வாழ்க்கையிலே உப்பே இல்ல…
உடலும் உடலும் பசி கொண்ட பின்னாலே…
உதடும் உதடும் ஒட்டி கொள்வதால்…
டேய் டேய் டேய் கட்டிக்கோடா…
பச போட்டு ஓட்டிக்கோடா…
நான்தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா…
டேய் டேய் கட்டிக்கோடா Read More »
சோடா பாட்டில் கையில…
சைக்கிள் செயினு பையில…
தொட வரான் பாருடா ஆறுமுகம்…
வாடா வாடா மாப்புள்ள…
வகுத்திருவேன் கேப்புல…
மெய்யாலுமே எனக்கு நூறுமுகம்…
ஹே ராமா ராமா ராமா ராமா…
ராமன்கிட்ட வில்லக்கேட்டேன்…
பீமா பீமா பீமா பீமா…
பீமன்கிட்ட கதையக்கேட்டேன்…
ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ…
காக்க வந்த வாத்தியாரோ…
தாக்க வந்த பார்ட்டிகளை…
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ…
அமெரிக்கா என்றாலும்…
ஆண்டிபட்டி என்றாலும்…
காதல் செஞ்சா குத்தம் சொல்ல…
ஊரே வருதுடா… ஹேய்…
அமெரிக்கா என்றாலும் Read More »
குச்சி கருவாடு குழம்புக்கு நல்லது…
ஒத்த பனங்கள்ளு உடம்புக்கு நல்லது…
பச்ச வெங்காயம் தடத்துக்கு நல்லது…
கொஞ்சலாமா…
காதலுக்கு கண்கள் இல்லை யாரோ சொன்னானே…
மூளை கூட இல்லை என்று சொன்னேன் நானே…
ஆனா இப்போ… ஹ்ம்ம்…
காதலுக்கு கண்கள் இல்லை Read More »