மேகம் கறுக்காதா
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே… சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே… தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே… தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே…
Songs makes mind cool
மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே… சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே… தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே… தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே…
யார் அடித்தாரோ கண்ணம்மா… ஏன் இந்த மௌனம் செல்லம்மா… கதைகள் சொல்ல நானும்… வலிகள் நின்று போகும்…
அட ஊதுங்கடா சங்கு… நா தண்டச்சோறு கிங்கு… தமிழ் ஸ் மை மதா் டங்… ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு…
யார் வழியில்… யார் மொழியில்… யார் துணையில்… விடைகள் வந்து சேருமோ…
போ இன்று நீயாக… வா நாளை நாமாக… உன்னை பாக்காமலே ஒன்னும் பேசாமலே… ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே…
பிறை தேடும் இரவிலே உயிரே… எதை தேடி அலைகிறாய்… கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே… அன்பே நீ வா…
இது பொல்லாத உலகம்… நீ ரொம்ப ஷார்ப்பா இரு… யாருக்கும் யார் என்ன குறைச்சல்… நீ கொஞ்சம் மாஸா இரு…
நீ பார்த்த விழிகள்… நீ பார்த்த நொடிகள்… ஹம்ம்… ஹம்ம்… கேட்டாலும் வருமா… கேட்காத வரமா…