Tag: டி. இமான்

உன்னபோல ஒருத்தன

உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல… உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல… உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல… உன் ஒசரம் பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல…

அண்ணே யாரண்ணே

அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்… உன்ன கண்டாலே நெஞ்சில கொண்டாட்டம்… தல கோதிடும் உன் பாசம்… குல சாமிய மிஞ்சாதோ… மனம் வாடுற போதெல்லாம்…

வா சாமி

வீச்சருவா கொண்ட கொல குலசாமி… வந்துருச்சே பகைக் கொலைநடுங்க… கெட்டவன அது பொலி பொலி போட… நஞ்சுடுச்சே அவன் தொடநடுங்க…

அழகிய அசுரா

அழகிய அசுரா அழகிய அசுரா… அத்துமீற ஆசையில்லையா… கனவில் வந்து எந்தன் விரல்கள்… கிச்சு கிச்சு மூட்டவில்லையா…