குறை ஒன்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஆதர்ஷ் & ஜெய்டி. இமான்ரெண்டு

Kurai Ondrumillai Song Lyrics in Tamil


குழு : தள்ளி தள்ளி தள்ளி என்ன விட்டுடாலே…
இந்த காதல் கடலில்…
கிள்ளி கிள்ளி கிள்ளி பகை வச்சுடாலே…
உடல் நோகும் வரையில்…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

—BGM—

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

ஆண் : நான் பார்த்ததும் பார்த்தாய்…
நான் சிரித்ததும் சிரித்தாய்…
நான் அழுததும் வந்தாய்…
என் அருகினில் நின்றாய்…

ஆண் : நான் காதலை சொன்னதும்…
ஏற்று கொண்டாய்…
நம்ப முடியவில்லை…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

—BGM—

ஆண் : ஒரு நாள் முழுவதும் உன்னை…
இமைக்காமல் பார்க்க வேண்டும்…
இதுவே என் கண்களின் முதல் ஆசை…

ஆண் : வாழ்நாள் முழுவதும் உன்னை…
கண்ணாக காக்க வேண்டும்…
இதுவே என் இமைகளின் முதல் ஆசை…

ஆண் : உனக்காக ஓயாமல் கடிகாரம் பார்க்காமல்…
உழைப்பதே என் கைகளின் ஆசை…

பெண் : அடை மழை கால தவளை போல…
விடிய விடிய உன் பெயரை சொல்ல…
வேண்டும் என்பதே என் குரல் ஆசை…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

—BGM—

ஆண் : ஜென்மம் முழுவதும் உந்தன்…
துணை ஆக வாழ வேண்டும்…
இதுவே என் உடலின் முழு ஆசை…

பெண் : ஒரு யுகம் முழுவதும் உந்தன்…
நிழலாக மாற வேண்டும்…
இதுவே என் பிறப்பின் மறு ஆசை…

ஆண் : உனக்காகவே வாழ்ந்து…
உன் மீது நான் சாய்ந்து…
இறப்பதே என் உயிரின் ஆசை…

பெண் : கோவில் குளம் சுற்றும் பக்தை போல…
தினம் தினம் நான் உன்னை சுற்ற வேண்டும்…
என்பதே என் பேர் ஆசை…

ஆண் : குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…

ஆண் : நான் பார்த்ததும் பார்த்தாய்…
நான் சிரித்ததும் சிரித்தாய்…
நான் அழுததும் வந்தாய்…
என் அருகினில் நின்றாய்…

ஆண் : நான் காதலை சொன்னதும்…
ஏற்று கொண்டாய்…
நம்ப முடியவில்லை…

—BGM—


Notes : Kurai Ondrumillai Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. குறை ஒன்றும் பாடல் வரிகள்.


Scroll to Top