வர்டா வர்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ஆதர்ஷ் & லாவண்யாடி. இமான்ரெண்டு

Varta Varta Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வர்டா வர்டா வர்டா… ஹே ஹே…
வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

—BGM—

ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…
குட்டி சுவரே வர்டா…
கூர வீடே வர்டா…
வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா… ஓ ஹோ ஹோ…

ஆண் : தலைநகரம் போயி கொஞ்சம்…
காசு சேர்த்து வர்டா…
என் கனவுகளே எல்லாம் வென்று…
காரில் ஏறி வர்டா…

ஆண் : ஒரு இடத்த வாங்கி அழகு வீடு கட்டி…
அத ஆள ஒரு மகாராணி கூட்டிகிட்டு வர்டா…

ஆண் : வர்டா வர்டா வர்டா… ஹே ஹே…
வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

—BGM—

பெண் : வாடா வாடா வாடா… ஹேஹே ஹேஹே…
எங்கடா இருக்க எங்கேடா இருக்க…
எனக்குன்னு பொறந்தவனே…

ஆண் : இங்கேதான் இருக்கேன் இங்கேதான் இருக்கேன்…
உனக்கின்னு பொறந்தவன் நான்…

பெண் : ஹே… எப்படா வருவ எப்படா வருவ…
என் இதயத்தை பறிக்க எப்படா வருவ…

ஆண் : தோ வந்துக்கிட்டே இருக்கேன்…
வந்துக்கிட்டே இருக்கேன்…
உன் இதயத்த எடுத்து ரெடியா வச்சுக்க…

பெண் : வாடா…
ஆண் : வர்டா…
பெண் : வாடா… ஆ…
ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

—BGM—

பெண் : வாடா வாடா வாடா… ஹேஹே ஹேஹே…
எப்படி இருப்ப எப்படி இருப்ப…
என் கைய பிடித்தவனே…

ஆண் : தெக்க சீமைக்கே சிங்கமாய் இருப்பேன்…
உன் மனசுக்கு ஏத்தவன் நான்…

பெண் : ஹே ஹே… எப்படி தெரியும் எப்படி தெரியும்…
என்ன அடையாளம் எப்படி தெரியும்…

ஆண் : உன்ன பார்த்ததுமே உன்ன பார்த்ததுமே…
நெஞ்சில் பல்ப் ஒன்னு எரியும் அதான் கணக்கு…

பெண் : வாடா…
ஆண் : வர்டா…
பெண் : வாடா… ஆ…
ஆண் : வர்டா வர்டா வர்டா என் ஊரே வர்டா…

ஆண் : வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா…
குட்டி சுவரே வர்டா…
கூர வீடே வர்டா…
வர்டா வர்டா வர்டா…
என் ஊரே வர்டா… ஓஹோஹோ…

ஆண் : தலைநகரம் போயி கொஞ்சம்…
காசு சேர்த்து வர்டா…
என் கனவுகளே எல்லாம் வென்று…
காரில் ஏறி வர்டா…

ஆண் : ஒரு இடத்த வாங்கி அழகு வீடு கட்டி…
அத ஆள ஒரு மகாராணி கூட்டிகிட்டு வர்டா…

—BGM—

ஆண் : வர்டா வர்டா வர்டா…
பெண் : வாடா வாடா வாடா…


Notes : Varta Varta Song Lyrics in Tamil. This Song from Rendu (2006). Song Lyrics penned by Pa. Vijay. வர்டா வர்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading