பாலிண்ட்ரோம்

மேக ராகமே… மேள தாளமே…
தாரா ராதா…
கால பாலகா… வாத மாதவா…
ராமா மாரா…
மாறுமா கைரேகை மாறுமா… மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
தோணாதோ கான கனகா…

பாலிண்ட்ரோம் Read More »