வானம் அதிரவே
வானம் அதிரவே பானம் வெடிக்கலாம் ரோசி ரோசி…
வாழ்வு மழிகவே பாடம் படிக்கலாம் யோசி யோசி…
கையில் தீபம் ஏந்தி வந்தோம்…
இங்கே நல்ல நாளிலே…
உள்ளம் குழந்தை ஆகிபோனோம்…
உந்தன் அன்பு ஒளியிலே…
ஸ்வாசமே ஸ்வாசமே…
ஸ்வாசமே ஸ்வாசமே…
என்ன சொல்லி என்னைச் சொல்ல…
காதல் என்னைக் கையால் தள்ள…
இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல…
நீ சிரிச்சாலும்…
என்ன மொறச்சாலும்…
தினம் நினைச்சாலும்…
சுட்டு எரிச்சாலும்…
நெஞ்சில் இனிச்சாலும்…
இல்ல வலிச்சாலும்…
மின்சாரம் என் மீது பாய்கின்றதே…
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே…
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே…
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே…
மின்சாரம் என் மீது Read More »
மெதுவாகதான் மெதுவாகதான்…
என்னை ஈர்க்கிறாய் பழி வாங்கவா…
மெதுவாகதான் மெதுவாகதான்…
என்னை ஈர்க்கிறாய் பழி வாங்கவா…
கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே…
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்…
அட இன்றே வர வேண்டும்…
என் தீபாவளி பண்டிகை…
இன்றே வர வேண்டும்…
என் தீபாவளி பண்டிகை…
கொஞ்சும் மைனாக்களே Read More »
உன் பேரை சொன்னாலே…
உள் நாக்கில் தித்திக்குமே…
போகாதே போகாதே…
உன்னோடு சென்றாலே…
வழியெல்லாம் பூப்பூக்குமே…
வாராயோ வாராயோ…
மைனாவே மைனாவே…
என் கனவில் தினம் தினம் கேட்கும்…
பாடல் நீதானா… ஹே…
மைனாவே மைனாவே…
என் கண்கள் பூமியில் தேடிய…
தேடல் நீதானா…
ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…
ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…