மெதுவாகதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்கோச்சடையான்

Medhuvaagathaan Song Lyrics in Tamil


BGM

பெண் : மெதுவாகதான் மெதுவாகதான்…
என்னை ஈர்க்கிறாய் பழி வாங்கவா…
மெதுவாகதான் மெதுவாகதான்…
என்னை ஈர்க்கிறாய் பழி வாங்கவா…

பெண் : மயிலாசனம் அருகினில் நானே…
மழை மேகமாய் இறங்கி வந்தேனே…
உன் விழியோரத்தில் விழுந்துவிட்டேனே நான்…

ஆண் : மெதுவாகதான் மெதுவாகதான்…
என்னை ஈர்க்கிறாய் என்னை வாங்கவா…

ஆண் : அன்னம் அட வண்ணம்…
அழகை சிந்தும் அரவிந்தம்…
மஞ்சம் எழுத மன்மதம் இவள் அழகு…

ஆண் : எட்டும் திசை எட்டும்…
தினம் கட்டும் பரிவட்டம்…
இன்னும் சொல்ல மொழி இல்லையே…

பெண் : கொடி வேண்டுமா…
குடை வேண்டுமா…
உன் மடி போல யாவும் சுகம் நல்குமா…

ஆண் : படை வேண்டுமா…
பகை வேண்டுமா…
உன்னை போல் வீழ்த்த ஆள் ஏது…

ஆண் : என்னை வெல்ல யாரும் இல்லை…
உனையென்றி திசைகள் வெல்லும் இசையே…

குழு : ஆதி அந்தம் ஆடி வந்த…
ஜோதி இந்த அழகன்…
வானம் தாண்டி வையம் கொண்ட ஏகன்…
தோட்ட மலர்தான் இவள் அல்லவா…

BGM

குழு : ஆதி அந்தம் ஆடி வந்த…
ஜோதி இந்த அழகன்…
வானம் தாண்டி வையம் கொண்ட ஏகன்…
தோட்ட மலர்தான் இவள் அல்லவா…

பெண் : ராணா ரா ணா…
என்னை கொஞ்ச ராணா…
உன்னை மிஞ்ச ஆணா…
அழகு போகும் வீணா…
நேரம் போக்க வேணா…

ஆண் : தொட்டு வந்த முல்லை…
விட்டு வைத்ததில்லை…
கொஞ்சம் அன்பு தொல்லை…
காட்டும் இன்ப எல்லை…

BGM

குழு : ஆதி அந்தம் ஆடி வந்த…
ஜோதி இந்த அழகன்…
வானம் தாண்டி வையம் கொண்ட ஏகன்…
தோட்ட மலர்தான் இவள் அல்லவா…

BGM

ஆண் : அன்னம் அட வண்ணம்…
அழகை சிந்தும் அரவிந்தம்…
மஞ்சம் எழுத மன்மதம்
இவள் அழகு…

ஆண் : எட்டும் திசை எட்டும்…
தினம் கட்டும் பரிவட்டம்…
இன்னும் சொல்ல மொழி இல்லையே…

பெண் : கொடி வேண்டுமா…
குடை வேண்டுமா…
உன் மாா் போல யாவும் சுகம் நகுமா…

ஆண் : படை வேண்டுமா…
பகை வேண்டுமா…
உன்னை போல் வீழ்த்த ஆள் ஏது…

பெண் : மெதுவாகதான் மெதுவாகதான்…
என்னை ஈர்க்கிறாய் பழி வாங்கவா…

ஆண் : மெதுவாகதான் மெதுவாகதான்…
என்னை ஈர்க்கிறாய் என்னை வாங்கவா…

BGM


Notes : Medhuvaagathaan Song Lyrics in Tamil. This Song from Kochadaiiyaan (2014). Song Lyrics penned by Vaali. மெதுவாகதான் பாடல் வரிகள்.


Scroll to Top