Tag: சந்தோஷ் நாராயணன்

தங்கச்சி

அனபெல் பேய் வாரா… அன்பில் குட்டி தாயா வாரா… அனபெல் பேய் வாரா… அன்பில் குட்டி தாயா வாரா… அண்ணண் காச ஆட்டைய போட்டு… பியூட்டி பார்லர் போயி வாரா…

பூமதியே

நெஞ்சம் நினச்சது புரியாதா… நெஞ்சம் நினச்சது புரியாதா… நெஞ்சம் நினச்சது புரியாதா… புரியாதா பூமதியே…

தீக்காரி

தீக்காரி தூரம் ஆக்குறியாடி… தடுமாறவிட்டு பாக்குறியடி… உனக்காக கண்ணு வேற்குறனேடி… ஒருவாட்டி ஏன்னு கேக்குறியாடி…

காதல் கப்பல்

உன்னாலத்தானே மழை மேகம் பெய்யும்… இல்லாமப் போனா என்ன செய்ய… சொல்லாமப் போகும் உன்னோட மௌனம்… சில்லாகப் பேத்து என்னக் கொல்ல…

மைனரு வேட்டி கட்டி

மைனரு வேட்டி கட்டி மச்சினி… மனசுல அம்பு விட்டான் மச்சினி… கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான்…

சிக்கி நிக்குறானே

சிக்கி நிக்குறானே… சிக்குனுதான் இருக்கும் ரெண்டு சிக்ஸ்கிட்ட… சொக்க வைக்கும் அழகிஸ… தக்க வைக்க முழு மூச்ச போடுறானே… திக்கு முக்கு ஆடுறானே…

அப்பத்தா

எங்க அப்பத்தா ஷை டைப் னைன் பேபீஸ்… யங் வயசுல வீடுபுரா வாயாடிஸ்… குடும்பத்திலே நான் தான் மெயின் கேடி… பிஸ்னசுக்கு வந்துட்டேன் ரயில் ஏறி…

என் காதல்

என் காதலும் என்னாகுதோ தேடி… என்னோட நீ இல்லாமலே போடி… சொல்லாமலே என் ஆசைகள் கோடி… கண்ணீர் தூளி கண்மீருதே…