ஏ.ஆர்.ரகுமான்

அழகான ராட்சசியே

அழகான ராட்சசியே…
அடி நெஞ்சில் குதிக்கிறியே…
முட்டாசு வாா்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே…
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே…

அழகான ராட்சசியே Read More »

என்ன விலையழகே

என்ன விலையழகே… என்ன விலையழகே…
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்…
விலை உயிர் என்றாலும் தருவேன்…
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்…

என்ன விலையழகே Read More »

மெட்டுப்போடு

மெட்டுப்போடு மெட்டுப்போடு…
என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…
மெட்டுப்போடு மெட்டுப்போடு…
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…

மெட்டுப்போடு Read More »

Scroll to Top