காதல் இல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & அனுராதா ஸ்ரீராம்ஏ.ஆர்.ரகுமான்தாளம்

Kadhal Illamal Song Lyrics in Tamil


BGM

பெண் : காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமலே சாவா…

பெண் : தேனின் இனியது…
குழு : காதலே…
பெண் : உயிர் தேகம் தந்தது…
குழு : காதலே…

பெண் : நம் உயிரின் அர்த்தம்…
குழு : காதலே…
பெண் : இந்த உலகம் அசைவதும்…
குழு : காதலே…

BGM

பெண் : காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமலே சாவா…

ஆண் : ஓஹோ ஓஓஓ… தேனின் இனியது காதலே…
உயிர் தேகம் தந்தது காதலே…

BGM

ஆண் : தேனின் இனியது காதலே…
உயிர் தேகம் தந்தது காதலே…
நம் உயிரின் அர்த்தம் காதலே…
இந்த உலகம் அசைவதும் காதலே…

ஆண் : காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமல் சாவது சாவா…
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமல் சாவது சாவா…

ஆண் : தேனின் இனியது காதலே…
உயிர் தேகம் தந்தது காதலே…
நம் உயிரின் அர்த்தம் காதலே…
இந்த உலகம் அசைவதும் காதலே…

BGM

பெண் : காதலின் மொழியில் ஒளி கிடையாது…
வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது…
காதலின் மொழியில் ஒளி கிடையாது…
வளர்பிறை வளர்ந்தால் ஓசைகள் ஏது…

பெண் : காதலின் வலியில் வழி கிடையாது…
மொட்டுக்கள் உடைந்தால் கொடி துடிக்காது…

பெண் : ஓர் இருளில் தெரிவது…
குழு : காதலே…
பெண் : ஓர் ஒளியில் மறைவது…
குழு : காதலே…

பெண் : ஓர் இருளில் தெரிவது…
குழு : காதலே…
பெண் : ஓர் ஒளியில் மறைவது…
குழு : காதலே…

BGM

ஆண் : காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமல் சாவது சாவா…
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமல் சாவது சாவா…

ஆண் : தேனின் இனியது காதலே…
உயிர் தேகம் தந்தது காதலே…
தேனின் இனியது காதலே…
உயிர் தேகம் தந்தது காதலே…

BGM

ஆண் : காதலித்தால் புது நேசம் வரும்…
பூ கொடி களுக்கும் பூ வாசம் வரும்…

ஆண் : அந்த கடவுள் இருப்பது மேலுலகம்…
இந்த காதல் இருப்பது கீழுலகம்…

ஆண் : கடவுள் இருப்பது தூரமடா…
உன் காதல் இருப்பது அண்மையடா…

ஆண் : நீ கடவுளை அடைவது சாத்தியமா…
இல்லை காதலை அடைவது சாத்தியமா…
நீ காதலை அடைவது சாத்தியமே சாத்தியமே…

பெண் : காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமலே சாவா…

ஆண் : காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமலே சாவா…

ஆண் : தேனின் இனியது…
குழு : காதலே…
ஆண் : உயிர் தேகம் தந்தது…
குழு : காதலே…

ஆண் : நம் உயிரின் அர்த்தம்…
குழு : காதலே…
ஆண் : இந்த உலகம் அசைவதும்…
குழு : காதலே…

BGM

ஆண் : காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமல் சாவது சாவா…
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமல் சாவது சாவா…

ஆண் : தேனின் இனியது காதலே…
உயிர் தேகம் தந்தது காதலே…
தேனின் இனியது காதலே…
உயிர் தேகம் தந்தது காதலே…

ஆண் : காதலே… காதலே… காதலே… காதலே…

ஆண் : காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமல் சாவது சாவா…
காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா…
காதல் இல்லாமல் சாவது சாவா…

ஆண் : தேனின் இனியது காதலே…
உயிர் தேகம் தந்தது காதலே…
தேனின் இனியது காதலே…
உயிர் தேகம் தந்தது காதலே…

ஆண் : காதலே காதலே காதலே காதலே…
காதலே காதலே காதலே காதலே…
காதலே காதலே காதலே காதலே…
காதலே காதலே காதலே காதலே…


Notes : Kadhal Illamal Song Lyrics in Tamil. This Song from Thaalam (1999). Song Lyrics penned by Vairamuthu. காதல் இல்லாமல் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top