எங்கே என் புன்னகை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷோபா ஷங்கர், சுக்விந்தர் சிங் & எஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்தாளம்

Enge En Punnagai Song Lyrics in Tamil


—BGM—

குழு : எங்கே என் புன்னகை…

—BGM—

குழு : எவர் கொண்டு போனது…

—BGM—

குழு : எங்கே என் புன்னகை…
எவர் கொண்டு போனது…
தீ பட்ட மேகமாய்…
என் நெஞ்சு ஆனது…

குழு : மேக தீ அணைக்க வா வா வா வா…
தாளத்தில் நீ சேரவா…
ஓஓ… தாளிசை நான் பாடவா…

—BGM—

குழு : எங்கே என் புன்னகை… ஓ…
எவர் கொண்டு போனது… ஓ…
தீ பட்ட மேகமாய்… ஹா…
என் நெஞ்சு ஆனது… ஹா…
மேக தீ அணைக்க வா வா வா வா…
தாளத்தில் நீ சேரவா…
ஓஓ… தாளிசை நான் பாடவா…

—BGM—

பெண் : மழை நீரில் தேகமோ…
தெப்பம் போல் நனைந்தது…
தெப்பம் போல் நனைந்ததில்…
வெட்கம் ஏன் கரைந்தது…

பெண் : மழை நீரில் தேகமோ…
தெப்பம் போல் நனைந்தது…
தெப்பம் போல் நனைந்ததில்…
வெட்கம் ஏன் கரைந்தது…

பெண் : என் நாடி போலவே…
என் நெஞ்சம் குலைந்தது…
நீா் செய்யும் லீலையே…
நேர் செய்ய மனம் ஏங்குது…

பெண் : முகிலாயம் நனைந்ததை…
முத்ததால் காயவை…
எந்தன் தனிமையை தோள் செய்யவா… ஓ…

குழு : தாளத்தில் நீ சேரவா… ஓஓ ஓஓ…
தாளிசை நான் பாடவா…

—BGM—

ஆண் : பனி சிந்தும் சூரியன்…
அது உந்தன் பார்வையோ…
பூக்களின் ராணுவம்…
அது உந்தன் மேனியோ…

ஆண் : பனி சிந்தும் சூரியன்…
அது உந்தன் பார்வையோ…
பூக்களின் ராணுவம்…
அது உந்தன் மேனியோ…

ஆண் : கண்ணே உன் நெஞ்சமோ…
கடல் கொண்ட ஆழமோ…
நம் சொந்தம் கூடுமோ…
ஒளியின் நிழல் ஆகுமோ…

ஆண் : காதல் மழை பொழியுமோ…
கண்ணீரில் நிரம்புமோ…
அது காலத்தின் முடிவல்லவோ… ஓ…
தாளத்தில் நீ சேரவா… ஓஓ…
தாளிசை நான் பாடவா…

குழு : எங்கே என் புன்னகை… ஓ…
எவர் கொண்டு போனது… ஓ…
தீ பட்ட மேகமாய்… ஹா…
என் நெஞ்சு ஆனது… ஹா…

குழு : மேக தீ அணைக்க வா வா வா வா…
தாளத்தில் நீ சேரவா…
ஓஓ… தாளிசை நான் பாடவா…

குழு : தாளத்தில் நீ சேரவா… ஓஓ…
தாளிசை நான் பாடவா…
தாளத்தில் நீ சேரவா… ஓஓ…
தாளிசை நான் பாடவா…
தாளத்தில் நீ சேரவா… ஓஓ…
தாளிசை நான் பாடவா…


Notes : Enge En Punnagai Song Lyrics in Tamil. This Song from Thaalam (1999). Song Lyrics penned by Vairamuthu. எங்கே என் புன்னகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading