மூப்பில்லா தமிழே தாயே
புயல் தாண்டியே விடியல்… புதுவானில் விடியல்… பூபாளமே… தமிழே வா… தரணியாள தமிழே வா…
Songs makes mind cool
புயல் தாண்டியே விடியல்… புதுவானில் விடியல்… பூபாளமே… தமிழே வா… தரணியாள தமிழே வா…
நேற்று இல்லாத மாற்றம் என்னது… காற்று என் காதில் ஏதோ சொன்னது… இதுதான் காதல் என்பதா… இளமை பொங்கி விட்டதா… இதயம் சிந்தி விட்டதா… சொல் மனமே…
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே… விடியும் பூமி அமைதிக்காக விடிகவே… மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே… மலரே சோம்பல் முறித்து எழுகவே…
கேளாமல் கையிலே… வந்தாயே காதலே… என் பேரை கூவிடும்… உன் பேரும் கோகிலம்…
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா… கண்களுக்குச் சொந்தமில்லை… கண்களுக்குச் சொந்தமில்லை…
யாருமில்லா தனியரங்கில்… ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே… எங்கோ இருந்து நீ… என்னை இசைக்கிறாய்… இப்படிக்கு உன் இதயம்…
மயிலிறகே மயிலிறகே… வருடுகிறாய் மெல்ல… மழை நிலவே மழை நிலவே… விழியில் எல்லாம் உன் உலா…
ஹேய்… சீனா அவன் வன்ட்டானா… பொடி ஐ ஸ்கூலு புள்ளைங்க எல்லாம் செதறு… தியேட்டரு தெறிக்க யார் இங்கு களிக்க… சொழட்டி பிகிலடி மெர்சல் அரசன் வாரான்…
வாராயோ தோழி வாராய் என் தோழி… வா வந்து லூட்டியடி… வாரேவா தோழி வயசான தோழி… வாய்விட்டு சீட்டியடி…
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்… தனிமை அடர்ந்தது… பனியும் படர்ந்தது… கப்பல் இறங்கியே… காற்றும் கரையில் நடந்தது…