என் பேரு படையப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்படையப்பா

En Peru Padayappa Song Lyrics in Tamil


ஆண் : சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு…
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு…

பெண் : ஹு ஆர் யூ மேன்…

ஆண் : என் பேரு படையப்பா…
இளவட்ட நடையப்பா…
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நெஞ்சில் ஆறு படையப்பா…
பின்னால் நூறு படையப்பா…
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா…
குழு : படையப்பா படையப்பா படையப்பா…

ஆண் : பாசமுள்ள மனிதனப்பா…
நான் மீச வச்ச குழந்தையப்பா…
என்றும் நல்ல தம்பி நான் அப்பா…
நன்றியுள்ள ஆளப்பா…
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா…

ஆண் : சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு…
குழு : படையப்பா படையப்பா…

ஆண் : என் பேரு படையப்பா…
இளவட்ட நடையப்பா…
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா…

BGM

ஆண் : நெஞ்சில் ஆறு படையப்பா…
பின்னால் நூறு படையப்பா…
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பாசமுள்ள மனிதனப்பா…
நான் மீச வச்ச குழந்தையப்பா…

BGM

ஆண் : பத்து மாடி வீடு கொண்ட சொத்து சுகம் வேண்டாம்…
பட்டங்களை வாங்கி தரும் பதவியும் வேண்டாம்…

BGM

ஆண் : மாலைகள் இட வேண்டாம்…
தங்க மகுடமும் தரவேண்டாம்…
தமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே…

ஆண் : என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு…
கொடுத்தது தமிழல்லவா…
என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும்…
கொடுப்பது முறையல்லவா…

ஆண் : சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு…
குழு : படையப்பா படையப்பா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் பேரு படையப்பா…
இளவட்ட நடையப்பா…
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா…

BGM

ஆண் : நெஞ்சில் ஆறு படையப்பா…
பின்னால் நூறு படையப்பா…
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா…
குழு : படையப்பா படையப்பா படையப்பா…

ஆண் : பாசமுள்ள மனிதனப்பா…
நான் மீசவெச்ச குழந்தையப்பா…

BGM

ஆண் : உன் கையை நம்பி உயர்ந்திட பாரு…
உனக்கென எழுது ஒரு வரலாறு…

BGM

ஆண் : உனக்குள்ளே சக்தி இருக்கு…
அதை உசுப்பிட வழி பாரு…
சுப வேளை நாளை மாலை சூடிடு…

ஆண் : அட எவனுக்கு என்ன குணம்…
எவனுக்கு என்ன பலம்…
கண்டதில்லை ஒருவருமே…

ஆண் : ஒரு விதைக்குள்ள அடைபட்ட…
ஆலமரம் கண் விழிக்கும்…
அதுவரை பொறு மனமே…

ஆண் : சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு…
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு…
குழு : படையப்பா படையப்பா…

ஆண் : என் பேரு படையப்பா…
இளவட்ட நடையப்பா…
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா…
குழு : படையப்பா படையப்பா படையப்பா…

ஆண் : நெஞ்சில் ஆறு படையப்பா…
பின்னால் நூறு படையப்பா…
யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா…
குழு : படையப்பா படையப்பா படையப்பா…

குழு : பாசமுள்ள மனிதனப்பா…
ஆண் : நான் மீச வச்ச குழந்தையப்பா…
என்றும் நல்ல தம்பி நான் அப்பா…
நன்றியுள்ள ஆளப்பா…
குழு : தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா…


Notes : En Peru Padayappa Song Lyrics in Tamil. This Song from Padaiyappa (1999). Song Lyrics penned by Vairamuthu. என் பேரு படையப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading