படிப்பு தேவ இல்ல
படிப்பு தேவ இல்ல… பாருடா… கேட்க யாரும் இல்ல… என் காலம்டா… படிச்ச புடுங்கீங்க… வாறான்டா… இப்போ யாரு கீழ… என் காலு கீழ…
Songs makes mind cool
படிப்பு தேவ இல்ல… பாருடா… கேட்க யாரும் இல்ல… என் காலம்டா… படிச்ச புடுங்கீங்க… வாறான்டா… இப்போ யாரு கீழ… என் காலு கீழ…
ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்… அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்… சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏருது… என் கிளி மேல சங்கிலி போல…
காற்றின் வழி… தீரா பலி… விதியின் சதி… தீமை நன்மை… நியாயம் தர்மம்… வீழ்ச்சி சூழ்ச்சி… எல்லாம் என்னுள்… அடங்குவதில்லை… ஆள்பவன் நானே… வா…
வாடி என் தங்கச் செல… நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல… என் ஜோடியா நீ நிக்கையில… வேறென்ன வேணும் வாழ்க்கையில…
கோபுரத்தில் தூக்கிவைக்கும் சொந்தம் இதுதானா… தீப்பொறிக்க தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா… ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா…
எப்போது சீரும்… புது வீரம் நெஞ்சில் துள்ள… ஹே… தப்பாது நியாயம்… இவன் நம்ம வீட்டு பிள்ளை… ஹே…
பேசாத மொழியே… பொழியாத பனியே… புலராத பூஞ்சோலையே… வேரோடு எனையே… சாய்க்கின்ற விழியே… உயிரோடு விளையாடுதே…
மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்… டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்… சைக்கிள் வீல போல வாழ்க்கை… என்ன மேல கீழ பார்க்க…
ஏய் ஈனா மீனா டீக்கா… ஈ காட்டும்மா ஷோக்கா… குட்டிப் போனிடெய்லு… கியூட்டா கையில்… மாட்டிக்கிட்டா…