டகால்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ராகுல் நம்பியார்எஸ்.எஸ். தமன்இவன் தந்திரன்

Dagalty Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சென்னையில எங்களதா லோக்கல்ன்னாங்க…
எங்க ரிச்சி ஸ்ட்ரீட்டதான்டா லோக்கல் பாரின்னாங்க…
சென்னையில எங்களதா லோக்கல்ன்னாங்க…
எங்க ரிச்சி ஸ்ட்ரீட்டதான்டா லோக்கல் பாரின்னாங்க…

ஆண் : நம்ம பேட்டு டூப்பிளிகேட்டு…
பில் போடாம ஆவோம் பில் கேட்…
நம்ம ரூட்டு இல்ல கேட்டு…
அட ட்ரம்ப்புக்கே ஊதுடா ட்ரம்பேட்டு…

ஆண் : தேவையில்ல பப்ளிசிட்டி…
டேய் நாங்க தானே ஹார்ட் ஆப் சிட்டி…
இல்ல இங்க ஷிப்ட்டு டுயூட்டி…
இங்க எப்போதும் வாக்குதான் வாரண்டி…

ஆண் : டகால்டி டகால்டி டகால்டி டகால்டி…
இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி…
டகால்டி டகால்டி டகால்டி டகால்டி…
இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி…

—BGM—

ஆண் : சென்னையில எங்களதா லோக்கல்ன்னாங்க…
எங்க ரிச்சி ஸ்ட்ரீட்டதான்டா லோக்கல் பாரின்னாங்க…
சென்னையில எங்களதா லோக்கல்ன்னாங்க…
எங்க ரிச்சி ஸ்ட்ரீட்டதான்டா லோக்கல் பாரின்னாங்க…

—BGM—

ஆண் : பாகிஸ்தானு பக்கத்தில…
பத்து கிரௌண்டு பில்டிங்ல…
கூட்டி போயி சொல்லி தந்தான்…
என்னான்னு எனக்கேதான் புரியல…

ஆண் : கேம்பஸ்னான் யூஎஸ்னான்…
முடிஞ்ச பின்னே செட்டில்னான்…
என்ஜினீயர்ன்னு நம்ப சொன்னான்…
முடிச்சும்தான் எதுவுமே தொடங்கல…

ஆண் : தேவையில்ல பப்ளிசிட்டி…
டேய் நாங்க தானே ஹார்ட் ஆப் சிட்டி…
இல்ல இங்க ஷிப்ட்டு டுயூட்டி…
இங்க எப்போதும் வாக்குதான் வாரண்டி…

ஆண் : டகால்டி டகால்டி டகால்டி டகால்டி…
இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி…
டகால்டி டகால்டி டகால்டி டகால்டி…
இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி…

—BGM—

ஆண் : எந்நேரமும் வேலை செய்வோம்…
எது சொன்னாலும் இறங்கி செய்வோம்…
சின்ன சின்ன பேமென்ட் எல்லாம்…
வாங்காம தூங்கதான் போ மாட்டோம்…

ஆண் : ஆப்பிள்க்கும் கூகுள்க்கும்…
கூலி வேலை செஞ்சுருக்கோம்…
லோக்கலுல வேலை செய்யும்…
நேரம் தான் தூரமா இல்லடா…

ஆண் : தேவையில்ல பப்ளிசிட்டி…
டேய் நாங்க தானே ஹார்ட் ஆப் சிட்டி…
இல்ல இங்க ஷிப்ட்டு டுயூட்டி…
இங்க எப்போதும் வாக்கு தான் வாரண்டி…

ஆண் : டகால்டி டகால்டி டகால்டி டகால்டி…
இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி…
டகால்டி டகால்டி டகால்டி டகால்டி…
இல்ல டுபாகூரு சில்போன்ஸு டகால் டகால்டி…


Notes : Dagalty Song Lyrics in Tamil. This Song from Ivan Thanthiran (2017). Song Lyrics penned by Arunraja Kamaraj. டகால்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading