வாடா தம்பி
வாடா தம்பி மேல வாடா தம்பி…
மாற மாற எல்லாம் மாற…
அன்பாலே நாமெல்லாம் சேர…
வெடிக்காத பெரும்பாறை எப்போதும்…
வழியா மாறாதடா…
வாடா தம்பி மேல வாடா தம்பி…
மாற மாற எல்லாம் மாற…
அன்பாலே நாமெல்லாம் சேர…
வெடிக்காத பெரும்பாறை எப்போதும்…
வழியா மாறாதடா…
நான் பார்த்த முதல் முகம் நீ…
நான் கேட்ட முதல் குரல் நீ…
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே…
நான் பார்த்த முதல் முகம் Read More »
பேசாத மொழியே…
பொழியாத பனியே…
புலராத பூஞ்சோலையே…
வேரோடு எனையே…
சாய்க்கின்ற விழியே…
உயிரோடு விளையாடுதே…
தும்பி… தும்பி… தும்பி… துள்ளல்லோ…
இன்றோ… இன்றோ… தும்பி துள்ளல்லோ…
ஓ… ஹோ…
ஜல ஜல் ஜல ஜல் மணியே…