உன்னாலே உணர்ந்தேனே
உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே…
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்…
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…
உன்னாலே உணர்ந்தேனே Read More »
2021 Tamil Movies Song Lyrics
உன்னாலே உணர்ந்தேனே நிழலாகும் உறவே…
நினைவை சுமந்தே நெடுந்தூரம் நடப்போம்…
தன்னாலே உருமாறும் இந்த வாழ்க்கை புதிரே…
உன்னாலே உணர்ந்தேனே Read More »
அதிரும் வீராதி வீரன் வந்தானே…
குதிரை தோள் மேல ஏறி வந்தான்…
அருமை சீரெல்லாம் ஏந்தி நின்னானே…
பெருமை சேர்த்துதான் வாங்கி தந்தான்…
அதிரும் வீராதி வீரன் Read More »
தட்டிபுட்டா தட்டிபுட்டா இதயகதவ…
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர…
எதுவோ இருக்குது என் உள்ள…
தனியா தவிக்குது மனசா…
தட்டிபுட்டா தட்டிபுட்டா Read More »
வான் மேகம் பொழியும் கார்காலம்…
பயணம் நீயும் நானும் போகலாம்…
ஆகாயம் நமது கை தூரம்…
பறவை போலே நாமும் மாறலாம்…
நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்…
ஏன் வாழ தோனும் என் அன்பே என் அன்பே…
ஓஓ… நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்…
உன்னை வேண்டும் என்று கேட்டேனா…
வேண்டாம் போதும் என்றே சொன்னேனா…
ஓரு காவியம் நீயும் தீட்டிட…
எந்தன் வாழ்க்கையே விலையா…
காதல் கதை ஒன்று சொல்வேன்…
கதையின் முடிவை நீ சொல்வாயா…
கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்…
ஏனோ அவளோடு சென்றாய்…
பொய்சொன்னா பொசுக்கிடுவேன் Read More »
யாரும் கேளா என் பாடல் ஒன்றை…
நீ மட்டுமே கேட்கிறாய்…
தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன்…
எல்லாமே நீயாகிறாய்…
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்…
எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்…
எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…