அதிரும் வீராதி வீரன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்மஹாலிங்கம், திவாகர் & அஜேஷ்அஜேஷ்சர்பத்

Adhirum Veeradhi Veeran Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அதிரும் வீராதி வீரன் வந்தானே…
குதிரை தோள் மேல ஏறி வந்தான்…
அருமை சீரெல்லாம் ஏந்தி நின்னானே…
பெருமை சேர்த்துதான் வாங்கி தந்தான்…

ஆண் : அன்றாடம் பாராட்டுவோம் அன்பால ஆராட்டுவோம்…
அங்காளி பங்காளியா அஞ்சுமாதான் கேக்குறோம்…

ஆண் : ஊரு வெளைஞ்சிடுனும் நாடு செழிச்சிடனும்…
பேரும் பெருகிடனும் ஆறா…
நாளும் மன உறுதி தானா தர வேணும்…
அறமாக வரமாக நலமும் வளமும் தரணும் தரணும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அன்றாடம் பாராட்டுவோம் அன்பால ஆராட்டுவோம்…
அங்காளி பங்காளியா அஞ்சாமத்தான் கேக்குறோம்…

—BGM—

ஆண் : முறுக்கு மீசை அதை சுருட்டித்தான் தூக்கி…
உன்னை வெறிச்சுதான் பாக்குமே வெடல காள…
அடக்கி வச்ச பல ஆசையா சேர்த்து…
அது கேட்டுதான் வெரட்டும் ஆள…

ஆண் : வயசுபுள்ள வாய் பேச்சே இல்லாம…
ஒரு கண்ணால கண்ஜாடை காட்டி பேசும்…
வழியை காட்டி முட்டையைத்தான் கேட்டு…
சிறு வாண்டெல்லாம் வந்து நிக்கும்…

ஆண் : நெஞ்சோடு நம்பிக்கை நீ ஊட்டணும்…
பஞ்சத்த நீ போக்கணும்…
மண்ணெல்லாம் பொன்னாக நீ ஆக்கணும்…
மக்களதான் காக்கணும்…

ஆண் : உண்மைக்கு பேர் சொல்லும் ஊராகனும்…
ஒன்னாகத்தான் வாழனும்…
ஒன்னாக உண்டாகனும்…
ஊருக்கு நல்வாக்கு கூறனும்…

—BGM—

ஆண் : ஊரு வெளைஞ்சிடுனும் நாடு செழிச்சுடனும்…
பேரும் பெருகிடனும் ஆறா…
நாளும் மன உறுதி தானா தர வேணும்…
அறமாக வரமாக நலமும் வளமும் தரனும் தரணும்…

ஆண் : அன்றாடம் பாராட்டுவோம் அன்பால ஆராட்டுவோம்…
அங்காளி பங்காளியா அஞ்சாமத்தான் கேக்குறோம்…
அன்றாடம் பாராட்டுவோம் அன்பால ஆராட்டுவோம்…
அங்காளி பங்காளியா அஞ்சாமத்தான் கேக்குறோம்…

—BGM—


Notes : Adhirum Veeradhi Veeran Song Lyrics in Tamil. This Song from Sarbath (2021). Song Lyrics penned by Muthamil. அதிரும் வீராதி வீரன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading