nee-illa-naanum-song-lyrics
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிச்சரன்ஏ.ஆர்.ரகுமான்99 சாங்ஸ்

Nee Illa Naanum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓஓ… நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்…
ஏன் வாழ தோனும் என் அன்பே என் அன்பே…
ஓஓ… நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்…
ஏன் வாழ தோனும் சொல் என் அன்பே என் அன்பே…

ஆண் : என் பாடலின் வாசம் நீதானே…
என் தேடலின் தூரம் நீதானே…
உன் கைகளின் ரேகை நூலானேன்…
விடுமுறை நாள் ஆனேன்…

ஆண் : ஒரு பறவையானேன் விண்ணோடு…
நீ பறக்கவே இல்லை என்னோடு…
என் சிறகுகள் தொலைந்தன உன்னோடு…
கண்ணே கண்ணீரே…

—BGM—

ஆண் : குழல் ஓசை குயில் ஓசை…
நீ இல்லாமல் நான் புயல் ஓசை…
குழல் ஓசை குயில் ஓசை…
நீ இல்லாமல் நான் புயல் ஓசை…

ஆண் : ஓஓ… நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம்…
ஏன் வாழ தோனும் சொல் என் அன்பே என் அன்பே…


Notes : Nee Illa Naanum Song Lyrics in Tamil. This Song from 99 Songs (2021). Song Lyrics penned by Kabilan. நீ இல்லா நானும் பாடல் வரிகள்.