தீங்கு தாக்க
தீங்கு தாக்க தாக்க…
தூண்டி போட்டு தூக்க…
ஆந்த பாக்க பாக்க…
ஆட்டம் காட்டும் வேங்க…
நான் தான்டா மாஸ்சு…
வேறாரு பாஸ்சு…
பொல்லாத கிளாஸ்சு…
உக்காரு பேசு…
நான் தான்டா மாஸ்சு Read More »
தேய்பிறைய பெத்தெடுத்த கண் போல காத்திருந்தேன்…
கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்லை…
காப்பாத்த வழியுமில்லை…
அய்யா கலரா கலர்வாசம் கலரா கலர்வாசம்…
கார்த்திகையும் பூ வாசம்…
இந்த சண்டாள சீமையிலே நீ விட்டு போனதுதான்…
என் மனச ரம்பம்போட்டு அருகுதய்யா…
நேத்து ஓரக்கண்ணில் நான் உன்ன பாத்தேன்…
ஹே… நேத்து ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த…
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன் அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன்…
நேத்து ஓரக்கண்ணில் Read More »
என்னை ஏத்துக்க நீ பேபி…
கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி…
உன்னோட மாமன் நான்தான்டி…
என்னோட ராணி நீதான்டி…
சின்னப் பிள்ளை போலே…
நாம் சுத்தி திரிவோம்…
பட்டாம்பூச்சிப் போலே…
வட்டம் அடிப்போம்…
சின்னப் பிள்ளை போலே Read More »
யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டாரோ…கருவில் இருந்து இருளில் தொடங்கும்…
மரண விடியல்…
யார்தான் கண்டா… ரோ…
கனவு பிழைக்க நினைந்து கதறும்…
தேசாந்திரி பாடிடும் பாடலே…
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே…
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்…
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே…
காத்தெல்லாம் பூ மணக்க…
கடலெல்லாம் மீன் சிரிக்க…
ஊத்தாட்டம் உன் வனப்பு…
உள்ள வந்து பூந்திருச்சே…
பாக்காத ஜோதி எல்லாம்…
பார்த்தேனே உன் முகத்தில்…
காத்தெல்லாம் பூ மணக்க Read More »