யார்தான் கண்டாரோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவம்சிவம்பிரதீப்குமார்அந்தகாரம்

Yaardhaan Kandaaro Song Lyrics in Tamil


ஆண் : யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டாரோ…

—BGM—

ஆண் : கருவில் இருந்து இருளில் தொடங்கும்…
மரண விடியல்…
யார்தான் கண்டா… ரோ…
கனவு பிழைக்க நினைந்து கதறும்…
உயிரின் ஒலியை…
யார்தான் கண்டா… ரோ…

ஆண் : நான் வருகிறேன்…
துணிந்து முன் விரைகிறேன்…
நாடகம் முடிகையில்…
திரைகள் ஒதுங்குமோ…
வேடத்தை கலைக்கையில்…
வெறுமை தீண்டுமோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : நாடகம் முடிகையில்…
திரைகள் ஒதுங்குமோ…
வேடத்தை கலைக்கையில்…
வெறுமை தீண்டுமோ…

ஆண் : யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டா… ரோ…

—BGM—

ஆண் : யார் அழைப்பது…
இறுதி யார் உரைப்பது…
காரிருள் கரைந்திடும்…
விழிகள் கதறுமோ…
விடுகதை முடிந்ததும்…
நிழல்கள் சாகுமோ…

—BGM—

ஆண் : யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டா… ரோ…

—BGM—

ஆண் : யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டாரோ…
யார்தான் கண்டாரோ…


Notes : Yaardhaan Kandaaro Song Lyrics in Tamil. This Song from Andhaghaaram (2020). Song Lyrics penned by Sivam. யார்தான் கண்டாரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading