சுழலும் இருளில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவம்சாஹித் ஹமீது, சிவம் & பிரதீப் குமார்பிரதீப்குமார்அந்தகாரம்

Suzhalum Irulil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சுழலும்… சுழலும்…
இருளில்… இருளில்…
உறங்கும்… உறங்கும்…
கனவை…

ஆண் : ஓர் நினைவும்… ஓர் நினைவும்…
கதறி… கதறி…
அழைத்தாள்… அழைத்தாள்…
கவிதை…

குழு (ஆண்கள்) : ஹா… ஆ… அ…
ஹா… ஆ… அ…
ஹா… ஆ… அ…
ஹா… ஆ… அ…
ஹா… ஆ… அ…
ஹா… ஆ… அ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : மனிதம் காக்க மனிதன் ஓடி…
மடியும் நேரம் விடியல் கேட்பான்…
விடிந்த பகலில் கலக்கம் தீண்ட…
கழகம் தீட்டி நிலையை பொய்ப்பான்…

ஆண் : நொடியில் வழியை மறக்கும் உயிரை…
தினமும் வருத்தி தேடுவதேனோ…
பிறப்பும் இறப்பும் கனியும் நொடியில்…
துயர்க்கும் துன்பம் தெளிந்த நீரோ…

ஆண் : சுழலும்… சுழலும்…
இருளில்… இருளில்…
உறங்கும்… உறங்கும்…
கனவை…

ஆண் : ஓர் நினைவும்… ஓர் நினைவும்…
கதறி… கதறி…
அழைத்தாள்… அழைத்தாள்…
கவிதை…

—BGM—

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நினைத்தே கணம் கரைகிறேன் அறியாமலே…
புரிந்தும் நிதம் மறுக்கிறேன் விடைக்கானலே…
உடைந்தே மனம் கதறினேன் கனித் தீண்டலே…

ஆண் : இருளில்… இருளில்…
உறங்கும்… உறங்கும்…
கனவை…

ஆண் : ஓர் நினைவும்… ஓர் நினைவும்…
கதறி… கதறி…
அழைத்தாள்… அழைத்தாள்…
கவிதை…


Notes : Suzhalum Irulil Song Lyrics in Tamil. This Song from Andhaghaaram(2020). Song Lyrics penned by Sivam. சுழலும் இருளில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading