காதல் கிறுக்கன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்ஆல்பம்
மொபின் & விகாஷ்பிரியன்மொபின்மொபின் & ஆராதிங்க் மியூசிக் இந்தியா

Kadhal Kirukkan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யெஹ்… காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள…
கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள…
காதலிச்சு கழுத்தறுக்கும் ஊருக்குள்ள…
கவிதைய காதலிக்கும் ஆசை இருக்கு எனக்குள்ள…

ஆண் : கடிதத்தில் காதலிக்கும் கலாச்சாரம்…
தொலைஞ்சு போச்சு…
கன்னி தன்மை மனதில் இருக்கும்…
உடலில் இல்லை என்ற போது…
வாக்கியத்தை இந்த ஊரு மறந்து போச்சு…
எது தவறு எது சரி ஊரு குழம்பி போச்சு…
எது விதி எது சதி இங்க புரிஞ்சு போச்சு…
காதலிக்க இந்த ஊரு மறந்து நாலு ஆச்சி…

ஆண் : ஹே… கண்மணியே எங்க இருக்க…
இங்க இருக்க காதல் கிறுக்கன்…
என்னை தேடி வந்த போதும்…
அள்ளி அள்ளி காதல் குடுக்க…
இங்க இருக்க காதல் கிறுக்கன்…
இங்க இருக்க காதல் கிறுக்கன்…
கண்மணியே எங்க இருக்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இங்க இருக்க காதல் கிறுக்கன்…
வாழ்க்கை பெருக்க வாழ பிடிக்கவில்லை என்ற போதும்…
நானும் வாழ்ந்திருகேன் கவிதைகளோடு…
கவலைகளை நான் கிறுக்க…
எங்க இருக்க கண்மணியே…
இங்க இருக்க காதல் கிறுக்கன்…

—BGM—

பெண் (வசனம்) : டேய் நிறுத்து…
காதல பத்தி உனக்கென்ன தெரியும்…

ஆண் : ஹஹஹா…
ஒரு தலை காதல்… ஒன்…
இரு தலை காதல்… டு…
பல தலை காதல்… த்ரி…
என பல வகை காதல்…

ஆண் : ஹே… கண் கட்டு காதல்… ஃபோர்…
ஹே… கை தொட்டு காதல்… பைவ்…
ஹே… மீசை இல்லா போது வரும்…
நாய் குட்டி காதல்… சிக்ஸ்…
இப்டி எல்லாம் வகை காதலையும் கடந்துருக்கேன்…
நானும் ஒன்னு ஒன்னா பண்ணி பார்த்து ஒடஞ்சிருக்கேன்…
காதல் என்றால் என்னவென்று நானும் உணர்ந்துருகேன்…
காதலில கிராஜ்ஜூவேசன வாங்கிருக்கேன்…

ஆண் : ஒரு பொண்ணு தேடி அலையுற காதல் கிறுக்கன்…
அட எனக்குன்னு பொறந்தவ எங்க இருக்க…
உன்னை தேடி தேடி என்னுடைய மண்டை வெடிக்க…
நானும் காத்து கிடக்க…
காதல் பாட்டு படிக்க…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் நெஞ்சுக்குள்ள சேர்த்து வெச்ச அன்ப கொடுக்க…
கைய புடிக்க கட்டி அணைக்க தோளு குடுக்க…
காதலிக்க ஆசை படும் காதல் கிறுக்கன்…
நான் இங்க இருக்க நீ எங்க இருக்க…

ஆண் : தனிமை ஒடைக்க கவலை குடுக்க…
இனிமை கிடைக்க வழிய மறந்து…
மீசை முறுக்க பாசம் குடுக்க…
ஏங்கி கிடக்கன் காதல் கிடைக்க…
கண்ண மூடி வேண்டி இருக்கன்…
பூட்டி கிடக்க நெஞ்ச தொறக்க…
சாவி இருக்க பெண்ணே நீயும் எங்க இருக்க…

—BGM—

ஆண் : எங்கடி இருக்க காதல் கிறுக்கி…
வந்து புடி என் கைய இறுக்கி…
தனியா நடந்து விழுந்துட்டேன் தடுக்கி…
காக்க வச்சது போதும் அரக்கி…

ஆண் : எங்கடி இருக்க காதல் கிறுக்கி…
வந்து புடி என் கைய இறுக்கி…
தனியா நடந்து விழுந்துட்டேன் தடுக்கி…
காக்க வச்சது போதும் அரக்கி…
மயக்கி மயக்கி மேனமினிக்கி…
பின்னல் போட்ட ஜடையை போல…
இறுக்கி மடக்கி வந்து புடி என் கைய இறுக்கி…

ஆண் : எங்கடி இருக்க காதல் கிறுக்கி…
ஊற சுத்தி நானும் பொறுக்கி…
கிடைக்கவில்லை காதல் சிறுக்கி…
செதறி போன நெஞ்சம் அள்ளி…
அடக்கி அடக்கி வழிய அடக்கி…
எங்கடி இருக்க காதல் கிறுக்கி…
என்னை தேடி வந்து சேறு…
காக்க வெச்சது போதும் அரக்கி…


Notes : Kadhal Kirukkan Song Lyrics in Tamil. This Song from Think Music India(2020). Song Lyrics penned by Mobin & Vigashpriyan. காதல் கிறுக்கன் பாடல் வரிகள்.


Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading