உன்னை நெனச்சிட

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கோ சேஷாஅப்சல்அப்சல்சோனி மியூசிக் சௌத்

Unna Nenachida Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்னை நெனச்சிட…
உன்னை நெனச்சிட…
உள்ளம் உருகுது…
உருகுது மெல்ல… ஓஓஓ மெல்ல…

ஆண் : சொல்ல துடிப்பேன் நான்…
சொல்ல முழித்திட…
சிக்கி தவிப்பதும்…
சொக்கி கெடப்பதும் என்ன… ஓஓஓ என்ன…

ஆண் : உன்னை முதலில் பார்த்த நொடி…
அடி மனதில் மின்னலடி…
நான் இங்கு நான் இல்லை அழகே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கனவில் நான் காண்பதெலாம்…
நிஜமாக வேண்டுமடி…
நீ எந்தன் உயிர் கேட்க்கும் வரமே…

ஆண் : உன்னை நெனச்சிட…
உன்னை நெனச்சிட…
உள்ளம் உருகுது…
உருகுது மெல்ல… ஓஓஓ மெல்ல…

ஆண் : சொல்ல துடிப்பேன் நான்…
சொல்ல முழித்திட…
சிக்கி தவிப்பதும்…
சொக்கி கெடப்பதும் என்ன… ஓஓஓ என்ன…

—BGM—

ஆண் : ஜனனம் ஒரு முறை தான்…
மரணமும் ஒரு முறை தான்…
இடையினில் உனை தேடி செல்லவா…

ஆண் : உன்னை நான் அணைத்தபடி…
இருக்கணும் இணைந்தபடி…
நீ இனி என் பாதி அல்லவா…

ஆண் : உன் பேச்சில் மூழ்கிவிட…
உன் மார்பில் தூங்கிவிட…
ஏக்கங்கள் கொண்டேனே அழகே…

ஆண் : மண்மீது வாழ்ந்தவுடன்…
விண்மீனாய் ஆவதென்றால்…
வானில் நான் உந்தன் அருகே…

ஆண் : உன்னை நெனச்சிட…
உன்னை நெனச்சிட…
உள்ளம் உருகுது…
உருகுது மெல்ல… ஓஓஓ மெல்ல…

ஆண் : சொல்ல துடிப்பேன் நான்…
சொல்ல தொலைத்திட…
சிக்கி தவிப்பதும்…
சொக்கி கெடப்பதும் என்ன… ஓஓஓ என்ன…

—BGM—

ஆண் : தன ன ன தன ன ன னா னா னா…
தன ன ன ன னன னன…
தன ன ன தன ன ன னா னா னா…
தன ன ன ன னன னன…


Notes : Unna Nenachida Song Lyrics in Tamil. This Song from Sony Music South(2021). Song Lyrics penned by Ko Sesha. உன்னை நெனச்சிட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading