காத்தெல்லாம் பூ மணக்க

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்ஜிப்சி

Kaathellam Poo Manakka Song Lyrics in Tamil


ஆண் : காத்தெல்லாம் பூ மணக்க…
கடலெல்லாம் மீன் சிரிக்க…
ஊத்தாட்டம் உன் வனப்பு…
உள்ள வந்து பூந்திருச்சே…
பாக்காத ஜோதி எல்லாம்…
பார்த்தேனே உன் முகத்தில்…
நோக்காம போறதென்ன வெள்ளி நிலவே…

ஆண் : காட்டு காட்டு காட்டு…
கண்ணில் திசையக் காட்டு…
மீட்டு மீட்டு மீட்டு…
மண்ணில் இசைய மீட்டு…
ரெண்டு கண்ணுக்குள்ள…
ரெக்கக் கட்டுற உன்ன…
அள்ளிக் கொண்டா என்ன தங்கத் நிலவே…

—BGM—

ஆண் : பால் வழித் தெருவில்…
அமுதூரிய முகமே…
உனக் காணக் காண…
உரையாதோ காலம்…
ஒளியாதே ஒழியே…
திரை மறையாதே பிறையே…
கடல் மடி போலே என்னையே…
உயிர் தளுவாயோ துணையே…

ஆண் : உன்னப் போல யாரோ…
கூட வருவாரோ…
உள்ளவரை மண் மேலே…
நாடோடி நானே…
நீயும் என்னைப் போலே…
ஹூ … ஹூ… ஹூ… ஹூ…

ஆண் : காட்டு காட்டு காட்டு…
கண்ணில் திசையக் காட்டு…
மீட்டு மீட்டு மீட்டு…
மண்ணில் இசைய மீட்டு…
ரெண்டு கண்ணுக்குள்ள…
ரெக்கக் கட்டுற உன்ன…
அள்ளிக் கொண்டா என்னத் தங்க நிலவே…

—BGM—

ஆண் : பறவை மொழிகள்…
தெரிந்தே காடவோம்…
இரவின் கிளையில்…
இசையின் கூடவோம்…

ஆண் : இயற்க்கை மடியில்…
மரிக்கும் அகந்தை…
கிழிஞ்சல் நிலவை…
எடுக்கும் குழந்தை…
சிவனின் சங்கீதம்…
புகை ஆகுதே…
நொடியில் பேரண்டம் உறவாகுதே…
சுகமாகுதே… சுகமாகுதே…

ஆண் : வேண்டாமே ஊர்கள்…
வேண்டாமே பேர்கள்…
வைக்காமல் போவோம் தடையங்களே…

ஆண் : காட்டு காட்டு காட்டு…
கண்ணில் திசையக் காட்டு…
மீட்டு மீட்டு மீட்டு…
மண்ணில் இசைய மீட்டு…
ரெண்டு கண்ணுக்குள்ள…
ரெக்கக் கட்டுற உன்ன…
அள்ளிக் கொண்டா என்னத் தங்க நிலவே…

ஆண் : தங்க நிலவே… ஏ…
தங்க நிலவே… ஏ…
தங்க நிலவே… ஏ… ஏ… ஏ…

—BGM—


Notes : Kaathellam Poo Manakka Song Lyrics in Tamil. This Song from Gypsy (2020). Song Lyrics penned by Yugabharathi. காத்தெல்லாம் பூ மணக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading