எந்திர லோகத்து சுந்தரியே
எந்திர லோகத்து சுந்தரியே…
எண்களில் காதலை சிந்துறியே…
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே…
ஹே… மின்சார சம்சாரமே…
எந்திர லோகத்து சுந்தரியே Read More »
எந்திர லோகத்து சுந்தரியே…
எண்களில் காதலை சிந்துறியே…
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே…
ஹே… மின்சார சம்சாரமே…
எந்திர லோகத்து சுந்தரியே Read More »
பொட்ட காட்டில் பூவாசம்…
சிட்டு புள்ள சாவாசம்…
என்னை காக்கும் உன் நேசம்…
புல்லு மேல ஆகாசம்…
பொட்ட காட்டில் பூவாசம் Read More »
ஒரு தட்டான போல தட்டான போல…
நான் பறந்தேனே…
ஒரு சிட்டாகதானே சிட்டாகதானே…
நான் மிதந்தேனே…
விரட்டாம விரட்டுறியே நீ…
தொரத்தாம தொரத்துறியே…
தெருவெல்லாம் திரிஞ்சேனே நான்…
உன்ன தேடி தொலைஞ்சேனடி…
விரட்டாம விரட்டுறியே Read More »
பெண்ணே உன்னை பாத்தா…
என் நெஞ்சில் புது டியூனு…
உன் மூச்சு காத்து பட்டா…
அது சுவிட்ச் இல்லா பேனு…
நீ நடந்து வரும் ஸ்டைலு…
அது புது மெட்ரோ ரயிலு…
வாயாடி பெத்த புள்ள…
வரப்போறா நெல்லப் போல…
யார் இவ…
யார் இவ…
கையில சுத்தற காத்தாடி…
காத்துல ஆடுது கூத்தாடி…
வாயாடி பெத்த புள்ள Read More »
சண்டக்காரி வாடி வாடி…
உன்னை அடக்கி ஆளுறேன்…
குட்டி போட்ட பூனை போல…
வட்டம் அடிக்க ஏங்குறேன்…
அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…
அடி வெள்ளக்கார வேலாயி…
நீ கொல்லகாரி ஆனாயே…
அடி வெள்ளைக்கார வேலாயி Read More »