காந்தி தாத்தா
ஊர் சுத்தி வந்த நாட்டு ராசா…
என் வீர சூர கதைய யாரு கேட்டா…
அஞ்சு பத்து காசு சேர்க்க பாத்தா…
அட நக்கலா சிரிக்கும் காந்தி தாத்தா…
ஊர் சுத்தி வந்த நாட்டு ராசா…
என் வீர சூர கதைய யாரு கேட்டா…
அஞ்சு பத்து காசு சேர்க்க பாத்தா…
அட நக்கலா சிரிக்கும் காந்தி தாத்தா…
யாரோ பெத்த புள்ளை…
ஏக்கம் கண்ணுக்குள்ள…
ஊர் போகிற வேகத்த புடிக்கவும் முடியல…
குழு : ஆமாபா எதுக்கு ஓடுறாங்கன்னே தெரியல…
வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம்…
வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்…
பாயும் பையன் புத்தியில்…
நேர்மை பசை ஒட்டணும்…
வேல தரும் சட்டியில்…
வேர்வை மழை சொட்டனும்…
இம்சை இம்சை ராணி வாரேன் பின்னாடி…
கெஞ்சி கெஞ்சி கேட்டு போறேன் திண்டாடி…
காலி காகிதம் ஆகும் காவியம்…
பேர கூறடி வாழ்க்கையே நீதானே…
ஐயோ பாவம் ஐயோ பாவம் ஆம்பள…
அத சொல்லப் போறேன் நானும் இந்த சாங்குல…
அழக ரசிப்பதுதான் ஆண்களின் விருப்பமடா…
பழகிக் கெடுப்பதுதான் பெண்களின் வழக்கமடா…
பாடலாசிரியர் பாடகர்(கள்) இசையமைப்பாளர் திரைப்படம் யுகபாரதி ஸ்ரீராமச்சந்திரா சி. சத்யா வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் Papparamittai Song Lyrics in Tamil —BGM— ஆண் : பப்பரமிட்டாய் போல நீ இனிக்க…பசியும் மறக்குதடி…ஒரு கொப்பரத் தேங்காவா…என்னோட மனசும் சிதறிக்கிடக்குதடி… —BGM— குழு : பப்பரமிட்டாய் போல நீ இனிக்க…பசியும் மறக்குதடி…ஒரு கொப்பரத் தேங்காவா…என்னோட மனசும் சிதறிக்கிடக்குதடி… ஆண் : கண்ணுல காரம் நீ ஏத்த…கதறுறேன் விட சொல்லி…காலுல கோலம் நீ போட…ஆகுறேன் பெரும்புள்ளி… ஆண் : ஆசையா
மேக ராகமே… மேள தாளமே…
தாரா ராதா…
கால பாலகா… வாத மாதவா…
ராமா மாரா…
மாறுமா கைரேகை மாறுமா… மாயமா நீ நீ நீ மாயமா… ஆ…
தோணாதோ கான கனகா…
பரபரப்பா ஒரு ஊரு பெங்களூரு…
பரவசமா மூணு பேரு தாருமாறு…
புதுவானம் தலைமேலே…
புயல் காற்றில் இலைபோலே…
நம்ம ஊரு பெங்களூரு…
நம்ம ஊரு பெங்களூரு…
ஆக மொத்தம் என்ன ஆள மொத்தம் மாத்துறா…
அவ அழகுல உலகங்கள் விரியுது…
மேகம் போல என்ன மேல மேல ஏத்துறா…
மழைவருமென மனசுக்குத் தெரியுது…