யாரோ பெத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஞானகரவேல்அந்தோனி தாசன்கேஆண்டவன் கட்டளை (2016)

Yaaro Petha Pillai Song Lyrics in Tamil


ஆண் : யாரோ பெத்த புள்ளை…
ஏக்கம் கண்ணுக்குள்ள…
ஊர் போகிற வேகத்த புடிக்கவும் முடியல…
குழு : ஆமாபா எதுக்கு ஓடுறாங்கன்னே தெரியல…

ஆண் : நின்னு கூட்டிட்டு போகிற…
தேவையும் அதுக்கு இல்ல…

குழு : ஹே யாரோ பெத்த புள்ளை…
ஏக்கம் கண்ணுக்குள்ள…

ஆண் : பாத சவுரியமா…
எங்கு கிடக்கு ஓடு சூதனமா…

குழு : பாத சவுரியமா…
எங்கு கிடக்கு ஓடு சூதனமா…

—BGM—

ஆண் : தங்கம் போற போக்க பாத்து கவலை படுறோமே…
குழு : என்னத்த சொல்ல…
ஆண் : அரிசி ரேட் ஏறி போச்சு சத்தம் இல்லாம…
குழு : கொடும பண்ணுராங்கயா…

குழு : தங்கம் போற போக்க பாத்து கவலை படுறோமே…
அரிசி ரேட் ஏறி போச்சு சத்தம் இல்லாம…

ஆண் : ஒரு கோமாளி போல ஊர் சுத்துறோம்…
பல ஏமாளி தேடி ஏமாத்துறோம்…
குழு : உண்மைதான்…
ஆண் : நமக்கு நாமே பேனர் வைக்குறோம்…

ஆண் : மேல போற ராக்கெட்க்கு அள்ளி தாரோமே…
கீழ போற பஸ் ஓடுது பிரேக் இல்லாம…

குழு : மேல போற ராக்கெட்க்கு அள்ளி தாரோமேமே
கீழ போற பஸ் ஓடுது பிரேக் இல்லாம…

ஆண் : வெள்ளைக்காரன் கோட்ட நூறு ஆயிசு…
குழு : ஆமாயா…
ஆண் : நம் ஏர்போர்ட்டு கூர அல்பாயுசு…
குழு : என்ன செய்றது…
ஆண் : ஆனா வேணும் வோட்டுக்கு காசு…

ஆண் : யாரோ பெத்த புள்ளை…
ஏக்கம் கண்ணுக்குள்ள…
ஊர் போகிற வேகத்த புடிக்கவும் முடியல…
நின்னு கூட்டிட்டு போகிற…
தேவையும் அதுக்கு இல்ல…

குழு : ஹே யாரோ பெத்த புள்ளை…
ஏக்கம் கண்ணுக்குள்ள…

—BGM—


Notes : Yaaro Petha Pillai Song Lyrics in Tamil. This Song from Aandavan Kattalai (2016). Song Lyrics penned by S. Gnanagaravel. யாரோ பெத்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading