நான் அவள் இல்லை
நான் அவள் இல்லை…
நான் அவள் இல்லை…
அழகிலும் குணத்திலும்…
எதிலும் நான் அவள் இல்லை…
ஆத்தாடி ஆத்தாடி…
செம்பருத்தி பூக்காாி…
ஆசைப்பட்டு பூத்திருக்கா வா…
உன் ராசாத்தி ராசாத்தி…
ரங்கூனுக்கு ராசாத்தி…
ராப்பகலா காத்திருக்கா வா…
தங்க மாாி ஊதாாி…
புட்டுகினா நீ நாறி…
ரூட் எடுத்து கோட போட்டேன்…
கோடு மேல ரோடு போட்டேன்…
ரோடு மேல ஆட்டம் போட்டேன்…
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்…
ஆனாலும் இந்த மயக்கம்…
ஆகாது நெஞ்சே உனக்கு…
போனாலும் நின்னு சிரிக்கும்…
போகாது இந்த கிறுக்கு…
ஆனாலும் இந்த மயக்கம் Read More »
இரவாக நீ…
நிலவாக நான்…
உறவாடும் நேரம் சுகம்தானடா…
தொலையும் நொடி கிடைத்தேனடி…
இதுதானோ காதல் அறிந்தேனடி…
காதல் கண் கட்டுதே…
கவிதை பேசி கை தட்டுதே…
ஆசை முள் குத்துதே…
அருகில் போனால் தேன் சொட்டுதே…
நானே வருகிறேன்…
கேளாமல் தருகிறேன்…
நானே வருகிறேன்…
கேளாமல் தருகிறேன்…
கண் தீண்டி உறைகிறேன்…
கை தீண்டி கரைகிறேன்…