காதல் கனவே
காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…
கனியே உன்ன காணக் காத்திருக்கேன்…
அடியே வழி நானும் பாத்திருக்கேன்…
தேனாழியில் நீராடுதே மனமே…
ஓ… பூவாளியில் நீ தூக்க வா தினமே…
காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே…
ஆச மறச்சு நீ ஒளியாதே ஓடாதே…
கனியே உன்ன காணக் காத்திருக்கேன்…
அடியே வழி நானும் பாத்திருக்கேன்…
தேனாழியில் நீராடுதே மனமே…
ஓ… பூவாளியில் நீ தூக்க வா தினமே…
கூடவே வர மாதிரி தெரியுதே…
நீ என்ன சொல்ல போரியோ…
ஈரக்கொல நடுங்குதே…
மூச்சும் பேசும் ஒடுங்குதே…
காரமுள்ள காத்தடிக்க…
கண்ணு முழி பிதுங்குதே…
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மனச லேசா மாத்துமடா…
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மலைய தாண்டி உயர்ந்ததடா…
பறவையா பறக்குறோம்…
காத்துல மிதக்குறோம்…
போற வழியில பூவா சிரிக்கிறோம்…
சிரிக்கிறோம் சிரிக்கிறோம்…
உயிரில் உயிரில் உரசல் அதுதானோ…
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அதுதானோ…
அட விழியில் விழியில் விரிசல் அதுதானோ…
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி…
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி…
ஒத்தையா வேகுறேன்…
மொத்தமா நோகுறேன்…
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே…
எங்கிருந்து வந்தாயோ…
எதுக்காக வந்தாயோ…
என்னமோ சொன்னாயே…
கத பேசி போனாயே…
எங்கிருந்து வந்தாயோ Read More »
அலை நுனி வரை தளும்புது நுரை…
வலை விரித்திடு இள மனம் இரை…
இரவும் பகலா துளியும் கடலா…
மணல் மணலா மணலா புனலா…
உயிரா உடலா அசலா நகலா…
எதில் எதில் நீ நகுலா…
டீயாலோ டீயாலோ டீயாலோ…
டீயாலோ டீயாலோ டீயாலோ…
அவ மேல ஆச வச்சான்…
அநியாய காதல் மச்சான்…
அழு மூஞ்சா போனா மச்சான்…
எ ஃபார் அழகு இருக்கு…
பி ஃபார் பயம் எதுக்கு…
சி ஃபார் காசு இருக்கா…
டி ஃபார் தில் இருக்கா…