மொளச்சு மூனு
மொளச்சு மூனு இலையே விடல…
தருவேன் உலக அழகி மெடல…
வெரலு வெண்டைக்கா…
உன் காது அவரைக்கா…
சரசர சாரக்காத்து வீசும்போது…
சார பாத்து பேசும்போது…
சாரப்பாம்பு போல நெஞ்சம் சத்தம்போடுதே…
மாலை மங்கும் நேரம்…
ஒரு மோகம் கண்ணின் ஓரம்…
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்…
போதும் என்று தோன்றும்…
மாலை மங்கும் நேரம் Read More »
என் நண்பனே என்னை எய்த்தாய்… ஓ…
என் பாவமாய் வந்து வாய்த்தாய்…
உன் போலவே நல்ல நடிகன்… ஓ…
ஊா் எங்கிலும் இல்லை ஒருவன்…
ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு…
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு…
ஓஓ… தாயாக தந்தை மாறும் புதுக் காவியம்…
முன் அந்திச்சாரல் நீ…
முன் ஜென்மத் தேடல் நீ…
நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்…
வரும் பாடல் நீ…
விழிகளில் ஒரு வானவில்…
இமைகளை தொட்டு பேசுதே…
இது என்ன புது வானிலை…
மழை வெயில் தரும்…
விழிகளில் ஒரு வானவில் Read More »
யம்மா யம்மா காதல் பொன்னம்மா…
நீ என்ன விட்டு போனதென்னம்மா…
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா…
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா…
இப்படி மழை அடித்தால்…
நான் எப்படி குடை பிடிப்பேன்…
இப்படி அலை அடித்தால்…
நான் எப்படி கால் நனைப்பேன்…
இப்படி மழைஅடித்தால் Read More »
ஆராரோ ஆரீராரோ…
அம்புலிக்கு நேரிவரோ… ஓ… ஓ…
தாயான தாய் இவரோ…
தங்கரத தேரிவரோ… ஓ… ஓ…
ஆராரோ ஆரீராரோ தாலாட்டு Read More »