என்ன தந்திடுவேன்
என்ன தந்திடுவேன்…
நான் என்னை தந்திடுவேன்…
உள்ளம் தந்திடுவேன்…
நான் உயிரை தந்திடுவேன்…
என்ன தந்திடுவேன்…
நான் என்னை தந்திடுவேன்…
உள்ளம் தந்திடுவேன்…
நான் உயிரை தந்திடுவேன்…
விழியும் விழியும் நெருங்கும் பொழுது…
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…
உன் பேரே தொியாது…
உன்னை கூப்பிட முடியாது…
நான் உனக்கோா் போ் வைத்தேன்…
உனக்கே தொியாது…
ஒத்த சொல்லால என் உசிா் எடுத்து வச்சிகிட்டா…
ரெட்ட கண்ணால என்ன தின்னாடா…
பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவச்சி…
நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ…
அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…
நீ கோரினால் வானம் மாறாதா…
தினம் தீராமலே மேகம் தூராதா…
தீயே இன்றியே…
நீ என்னை வாட்டினாய்…
உன் ஜன்னலை அடைத்தடைத்து…
பின்னே ஓடாதே…
உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
வச்சிருக்கான் இந்தப் புள்ள…
வீணாக இவன் மனச கிள்ளாத…
மூணு மாசம் ஆறு மாசம்…