ஒய்யால
நெலாவ புட்டு வச்சேன்…
நெத்தில பொட்டு வச்சேன்…
உன்னோட ஒட்ட வச்சேன் ஒய்யால…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…
2010 Movies
நெலாவ புட்டு வச்சேன்…
நெத்தில பொட்டு வச்சேன்…
உன்னோட ஒட்ட வச்சேன் ஒய்யால…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…
ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ…
காக்க வந்த வாத்தியாரோ…
தாக்க வந்த பார்ட்டிகளை…
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ…
காதல் என்றால் அத்தனையும் கனவு…
கண் மூடியே வாழ்கின்ற உறவு…
பெண்கள் என்றால் ஆணை கொள்ளும் நோய்யானதே…
ஒரு வானவில்லின் பக்கத்திலே…
வாழ்ந்து பாா்க்கிறேன் நானே…
என் வாசல் மட்டும் நனைக்கும்…
மழையை பார்க்கிறேனே…
தீராத விளையாட்டு பிள்ளை…
தோள் சேர நாள் தோறும் வெவ்வேறு கிள்ளை…
ஓயாமல் கொடுப்பாயே தொல்லை…
உன்போல அம்மம்மா பிலேபாயே இல்லை…
தீராத விளையாட்டு பிள்ளை Read More »
ஓ ஷாலா ஓ ஷாலா…
காதலின் லாலி லாலி கேட்பேன்…
ஓ ஷாலா ஓ ஷாலா…
வாழ்கையின் தோழி நானும் பார்த்தேன்…
என் இதயம் இதுவரை துடித்ததில்லை…
இப்போ துடிக்கிறதே…
என் மனசு இதுவரை பறந்ததில்லை…
இப்போ பறக்கிறதே…