நான் நடந்தால் அதிரடி
நான் நடந்தால் அதிரடி…
என் பேச்சு சரவெடி…
என்னை சுற்றும் காதல் கொடி நீ…
நான் நடந்தால் அதிரடி Read More »
2010 Movies
நான் நடந்தால் அதிரடி…
என் பேச்சு சரவெடி…
என்னை சுற்றும் காதல் கொடி நீ…
நான் நடந்தால் அதிரடி Read More »
ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்…
என்னை ஒத்தைக்கொத்த வாரியான்னு உசுப்பேத்துதாம்…
கிட்ட வரவா… எட்டித்தொடவா…
நீ கண்ணடிசா காசுப்பனம் செலவா…
ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம் Read More »
ஜில்லா விட்டு ஜில்லா வந்த…
கதைய நீயும் கேளய்யா…
தூத்துக்குடி பொண்ணய்யா…
நான் தூத்துக்குடி பொண்ணய்யா…
ஜில்லா விட்டு ஜில்லா Read More »
ஏதோ ஒன்று என்னை தாக்க…
யாரோ போல உன்னை பாா்க்க…
சுற்றி எங்கும் நாடகம் நடக்க…
பெண்ணே நானும் எப்படி நடிக்க…
சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…
ஹே… சுத்துதே சுத்துதே பூமி…
இது போதுமடா போதுமடா சாமி…
சுத்துதே சுத்துதே பூமி Read More »
பூங்காற்றே பூங்காற்றே…
பூப்போல வந்தாள் இவள்…
போகின்ற வழி எல்லாம்…
சந்தோஷம் தந்தாள் இவள்…
பூங்காற்றே பூங்காற்றே Read More »
அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா புயல் மழைடா…
அடடா மழைடா அட மழைடா…
அழகா சிாிச்சா புயல் மழைடா…
கண்ணில் அன்பைச் சொல்வாளே…
யாரும் இல்லை இவள் போலே…
துன்பம் என்னைத் தீண்டாமல்…
தாயாய் காப்பாள் மண் மேலே…
நீ ஒத்த சொல்லு சொல்லு…
அந்த ஆகாயத்தையும்…
நீரு நிலத்தையும்…
காத்தையும் நெருப்பையும்…
கொண்டாந்து தாரேன்… பரிசா…
நீ ஒத்த சொல்லு சொல்லு Read More »
தாக்குதே கண் தாக்குதே…
கண் பூக்குதே பூ பூத்ததே…
பூத்ததைதான் பாா்த்ததே…
பூங்காத்து அதை கை கோா்த்ததே…
தாக்குதே கண் தாக்குதே Read More »