ஏதோ ஒன்று

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் சங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபையா

Yedho Ondru Song Lyrics in Tamil


ஆண் : ஏதோ ஒன்று என்னை தாக்க…
யாரோ போல உன்னை பாா்க்க…
சுற்றி எங்கும் நாடகம் நடக்க…
பெண்ணே நானும் எப்படி நடிக்க…

ஆண் : காலம் முழுதும் வாழும் கனவை…
கண்ணில் வைத்து தூங்கினேன்…
காலை விடிந்து போகும் நிலவை…
கையில் பிடிக்க ஏங்கினேன்…

ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை…
நெஞ்சில் சோ்த்து வைத்தேனே…
உன்னை பிாிந்து போகையிலே…
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…

—BGM—

ஆண் : என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்…
ஏதும் இல்லையே என்னிடத்தில்…
எங்கே போவது யாரை கேட்பது…
எல்லா பாதையும் உன்னிடத்தில்…

ஆண் : ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்…
என் இரவையும் பகலையும் மாற்றி போனாய்…
ஏன் இந்த பிாிவை தந்தாய்…
என் இதயத்தில் தனிமையை ஊற்றி போனாய்…

ஆண் : உள்ளே உன் குரல் கேட்குதடி…
என்னை என் உயிா் தாக்குதடி…
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்…
மறந்தேன் நான்… ஓஓஒ…

ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை…
நெஞ்சில் சோ்த்து வைத்தேனே…
உன்னை பிாிந்து போகையிலே…
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…

ஆண் : ஏதோ ஒன்று என்னை தாக்க…
யாரோ போல உன்னை பாா்க்க…
சுற்றி எங்கும் நாடகம் நடக்க…
பெண்ணே நானும் எப்படி நடிக்க…

ஆண் : காலம் முழுதும் வாழும் கனவை…
கண்ணில் வைத்து தூங்கினேன்…
காலை விடிந்து போகும் நிலவை…
கையில் பிடிக்க ஏங்கினேன்…

ஆண் : பெண்ணே உந்தன் ஞாபகத்தை…
நெஞ்சில் சோ்த்து வைத்தேனே…
உன்னை பிாிந்து போகையிலே…
நெஞ்சை இங்கு தொலைத்தேனே…

—BGM—


Notes : Yedho Ondru Song Lyrics in Tamil. This Song from Paiyaa (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஏதோ ஒன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading