ஜில்லா விட்டு ஜில்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்தஞ்சை செல்விஜேம்ஸ் வசந்தன்ஈசன்

Jilla Vittu Jilla Vandha Song Lyrics in Tamil


BGM

பெண் : வந்தனமா வந்தனமா…
எல்லோர்க்கும் வந்தனம்…
மணம் மணமா சந்தனம்…
சந்தனத்த பூசிக்கிட்டு…
சந்தோசமா கேட்க்கனும்…
கலகலப்பா ஆடனும்…

பெண் : கைகள் தாளம் போடனும்…
விசிலு ராகம் பாடனும்…
கைகள் தாளம் போடனும்…
விசிலு ராகம் பாடனும்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஜில்லா விட்டு ஜில்லா வந்த…
கதைய நீயும் கேளய்யா…
தூத்துக்குடி பொண்ணய்யா…
நான் தூத்துக்குடி பொண்ணய்யா…

பெண் : ஜில்லா விட்டு ஜில்லா வந்த…
கதைய நீயும் கேளய்யா…
தூத்துக்குடி பொண்ணய்யா…
நான் தூத்துக்குடி பொண்ணய்யா…

பெண் : துாத்துக்குடி பொண்ணய்யா…
என் கதையை கேளய்யா…
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்…
மனசிருக்குது பாரய்யா…
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்…
மனசிருக்குது பாரய்யா…

BGM

பெண் : அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா…
அரசன் கூட ஆண்டியாம்…
வாழ்க்கையில போண்டியாம்…

பெண் : எட்டாவதா என்ன பெத்த…
என் அப்பனுக்கு இது தெரியல…
சொக்கனும் அதை சொல்லல…

பெண் : அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா…
அரசன் கூட ஆண்டியாம்…
வாழ்க்கையில போண்டியாம்…

பெண் : எட்டாவதா என்ன பெத்த…
என் அப்பனுக்கு இது தெரியல…
சொக்கனும் அதை சொல்லல…
சொக்கனும் அதை சொல்லல…

BGM

பெண் : வளர்ந்து நிக்கிற தென்னையா…
வக்கனையா நான் நின்னேன்…
வக்கனையா நான் நின்னேன்…

பெண் : ஏழையும் கரை சேர்ந்ததால…
ஏழரையாய் நான் ஆனேன்…
ஏழரையாய் நான் ஆனேன்…

BGM

பெண் : அங்க சுத்தி இங்க சுத்தி…
வந்தானய்யா மாப்பிள்ளை…
சீக்காலிக்கு மறுப்புள்ள…

பெண் : வலையப் போல என்னக்கட்டி…
போனானய்யா மாப்பிள்ளை…
துப்பில்லாத ஆம்பள…
அவன் துப்பில்லாத ஆம்பள…

பெண் : அங்க சுத்தி இங்க சுத்தி…
வந்தானய்யா மாப்பிள்ளை…
சீக்காலிக்கு மறுப்புள்ள…

பெண் : வலையப் போல என்னக்கட்டி…
போனானய்யா மாப்பிள்ளை…
துப்பில்லாத ஆம்பள…
அவன் துப்பில்லாத ஆம்பள…

BGM

பெண் : அஞ்சான் நாளு மூட்டுவலியில்…
மாப்புள்ளதான் படுத்துட்டான்…
என் உசுர எடுத்துட்டான்…

பெண் : ஒன்னு போனா ஒன்னு வந்து…
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்…
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்…
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்…

பெண் : அஞ்சான் நாளு மூட்டுவலியில்…
மாப்புள்ளதான் படுத்துட்டான்…
என் உசுர எடுத்துட்டான்…

பெண் : ஒன்னு போனா ஒன்னு வந்து…
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்…
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்…
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்…

BGM

பெண் : காய்ச்சலுக்கு காடு வித்தேன்…
இருமலுக்கு நெலம் வித்தேன்…
வித்ததெல்லாம் போக…
அட எச்சமாக நான் நின்னேன்…
மிச்சமாக நான் நின்னேன்…
அட மிச்சமாக நான் நின்னேன்…

BGM

பெண் : ஊரிலுள்ள மீசையெல்லாம்…
என்னை சுத்தி வந்துச்சு…
இளம் மனச கெடுத்துச்சு…

பெண் : உசுர விட மானம் பெருசு…
புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு…
வயிறு எங்கே கேட்டுச்சு…
வயிறு எங்கே கேட்டுச்சு…

பெண் : ஒரு சானு வயிதுக்குதான்…
எல்லாத்தையும் விக்கிறேன்…
நான் எல்லாத்தையும் விக்கிறேன்…
இப்ப இங்கே நிக்கிறேன்…
என் கதைய முடிக்கிறேன்…

பெண் : ஒரு சானு வயிதுக்குதான்…
எல்லாத்தையும் விக்கிறேன்…
நான் எல்லாத்தையும் விக்கிறேன்…
இப்ப இங்கே நிக்கிறேன்…
என் கதைய முடிக்கிறேன்…

BGM

பெண் : ஜில்லா விட்டு ஜில்லா வந்த…
கதைய நீ கேட்டியா…
என் கதைய நீயும் கேட்டியா…

பெண் : ஜில்லா விட்டு ஜில்லா வந்த…
கதைய நீ கேட்டியா…
என் கதைய கேட்டியா…

பெண் : கைகள் தாளம் போடய்யா…
விசிலு ராகம் பாடய்யா…

குழு : கைகள் தாளம் போடய்யா…
விசிலு ராகம் பாடய்யா…
கைகள் தாளம் போடய்யா…
விசிலு ராகம் பாடய்யா…

குழு : கைகள் தாளம் போடய்யா…
விசிலு ராகம் பாடய்யா…
கைகள் தாளம் போடய்யா…
விசிலு ராகம் பாடய்யா…

குழு : விசிலு ராகம் பாடய்யா…
விசிலு ராகம் பாடய்யா…
விசிலு ராகம் பாடய்யா…
விசிலு ராகம் பாடய்யா…

BGM


Notes : Jilla Vittu Jilla Vandha Song Lyrics in Tamil. This Song from Easan (2010). Song Lyrics penned by Mohan Rajan.  ஜில்லா விட்டு ஜில்லா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading