ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசம்சுதீன், கிரேஸ் கருணாஸ், சின்னபொண்ணு, ரஹ்னா ஜாக் & எம்சி லோகாகருணாஸ்அம்பாசமுத்திரம் அம்பானி

Othakallu Othakallu Song Lyrics in Tamil


ஆண் : கொஞ்சும் ரஞ்சிதமே…
கொட்டையில்லா மாம்பழமே…
பொண்டுகெல்லாம் கிறுகிறுக்க…
தண்டுவடம் சிலுசிலுக்க…

ஆண் : லட்சக்கட்ட கூட்டத்திலே…
கச்சக்கட்டி வந்தவளே…
அடி கச்சக்கட்டி வந்தவளே…

ஆண் : சண்டையிட தோனுதடி…
இப்போ ரெண்டில் ஒன்னு பார்போமடி…
இப்போ ரெண்டில் ஒன்னு பார்போமடி…

—BGM—

ஆண் : அடியே ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்…
என்னை ஒத்தைக்கொத்த வாரியான்னு உசுப்பேத்துதாம்…
கிட்ட வரவா… எட்டித்தொடவா…
நீ கண்ணடிசா காசுப்பனம் செலவா…

குழு : ஆனை ஆனை ரெண்டானை…
ஆனை ரெண்டும் குண்டானை…
ஆனை போடும் முந்தானை…
அத பார்த்த நெஞ்சு தந்தானே…

பெண் : ஏ… பத்தவச்சா பத்தவச்சா கண்ணுக்குள்ள…
ஒன்ன பச்சக்குத்தி வச்சிருக்கேன் நெஞ்சிக்குள்ளே…
ஒழுங்கா ஒரு வரம் தா…
நான் வந்திருக்கேன் வாழை இலை விருந்தா…

குழு : ஆனை ஆனை ரெண்டானை…
ஆனை ரெண்டும் குண்டானை…
ஆனை போடும் முந்தானை…
அத பார்த்த நெஞ்சு தந்தானே…

ஆண் : அடியே ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்…
என்னை ஒத்தைக்கொத்த வாரியான்னு உசுப்பேத்துதாம்…

பெண் : ஏ… பத்தவச்சா பத்தவச்சா கண்ணுக்குள்ள…
ஒன்ன பச்சக்குத்தி வச்சிருக்கேன் நெஞ்சிக்குள்ளே…

—BGM—

ஆண் : வெற்றியின்னு வந்தாலும்…
தோல்வி ஒன்னு கண்டாலும்
கொண்டாட பொண்ணு வேணும்…
தொட்டு கொஞ்சம் ஒரு கண்ணு வேணும்…

பெண் : அட முரட்டுப்பையா இங்கே வா…
இருட்டு கடை அல்வா நான்…
பிச்சித்தின்ன யோகம் வேணும்…

பெண் : நீ பொத்தி வச்ச ஆசைய ஒத்தி வைக்க கூடாது…
பத்தவைக்க வீரம் வேணும்…
அத கத்து வைக்க ஞானம் வேணும்…

—BGM—

குழு : ஆனை ஆனை ரெண்டானை…
ஆனை ரெண்டும் குண்டானை…
ஆனை போடும் முந்தானை…
அத பார்த்த நெஞ்சு தந்தானே…

ஆண் : கலகலக்குற குண்டு கத்திரி…
குலுகுலுக்குற குஜிலி பஜிலி…
தரத்தரதர தாரை தப்பட்டையே… அடியே…

ஆண் : சலசலக்குற சேலக்காரி…
சிலு சிலுக்குற சீமைக்காரி…
படப்படக்குது வயசு பத்தலையே… அடியே…

—BGM—

குழு : அன்னையா அன்னையா எங்கன்னையா…
ஆகப்போறே நீயுந்தான் அம்பானியா…

—BGM—

ஆண் : மாம்பழத்து உதட்டுக்கும்…
மருதாணி செவப்புக்கும்…
ராப்பகலா தூக்கம் முழிச்சேன்…
நான் ரகசியமா சீட்டியடிச்சேன்…

பெண் : அட தாடி வச்சபையா நீயும்…
மூடி மட்டும் வச்சிருக்கே…
ஜோடி சேர ஜாடி வேணும்…

பெண் : மலையாள தேங்கா நான்…
மதயானை நீதான்யா…
சரியாதான் ஜோடி சேர்ந்தோம்…
ஒரு வெறியாட்டம் ஆடிப்பார்ப்போம்… ஓ ஹோய்…

குழு : ஆனை ஆனை ரெண்டானை…
ஆனை ரெண்டும் குண்டானை…
ஆனை போடும் முந்தானை…
அத பார்த்த நெஞ்சு தந்தானே…

குழு : ஆனை ஆனை ரெண்டானை…
ஆனை ரெண்டும் குண்டானை…
ஆனை போடும் முந்தானை…
அத பார்த்த நெஞ்சு தந்தானே…

குழு : ஆனை ஆனை ரெண்டானை…
ஆனை ரெண்டும் குண்டானை…

—BGM—


Notes : Othakallu Othakallu Song Lyrics in Tamil. This Song from Ambasamuthiram Ambani (2010). Song Lyrics penned by Vairamuthu. ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading