2007 Movies

2007 Movies

பேசுகிறேன் பேசுகிறேன்

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்…
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்…
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே…

பேசுகிறேன் பேசுகிறேன் Read More »

ஜல்சா பண்ணுங்கடா

வாழ்க்கைய யோசிங்கடா…
தல எழுத்த நல்லா வாசிங்கடா…
யோசிச்சு பாருங்கடா…
எல்லோரும் ஒன்னா சேருங்கடா…
இனி ஜல்சா பண்ணுங்கடா…
குஜாலா ஜில்பா காட்டுங்கடா…

ஜல்சா பண்ணுங்கடா Read More »

சரோஜா சாமானிக்காலோ

சரோஜா சாமானிக்காலோ…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…
மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு…
கீழ எறங்க சொன்ன அட எகுறும் பல்லு…

சரோஜா சாமானிக்காலோ Read More »

தமிழ்ச்செல்வி

தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…

தமிழ்ச்செல்வி Read More »

கண்ணால் பேசும்

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா…
சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா…

கண்ணால் பேசும் Read More »

Scroll to Top