மச்சான் பேரு மதுர
மச்சான் பேரு மதுர…
நீ நின்னு பாரு எதிர…
நான் ரெக்கை கட்டி பறந்து வரும்…
ரெண்டு காலு குதிரை…
2004 Movies
மச்சான் பேரு மதுர…
நீ நின்னு பாரு எதிர…
நான் ரெக்கை கட்டி பறந்து வரும்…
ரெண்டு காலு குதிரை…
பொய் சொல்ல கூடாது காதலி…
பொய் சொன்னாலும் நீயே என் காதலி…
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்…
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்…
மின்சாரம் என் மீது பாய்கின்றதே…
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே…
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே…
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே…
மின்சாரம் என் மீது Read More »
டேய் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா…
டேய் கைய வச்சிக்கிட்டு சும்மா இருடா…
டேய் கைய வச்சிக்கிட்டு Read More »
தேரடி வீதியில் தேவதை வந்தா…
திருவிழான்னு தெரிஞ்சுக்கோ…
டீ கடை மறைவில் தம்மு அடிச்சா…
தெரிஞ்சவன் வாரான்னு தெரிஞ்சுக்கோ…
ரெண்டுலதான் ஒன்ன தொட வரியா…
கன்னம் ரெண்டுலதான் ஒன்ன தொட வரியா…
ரெண்டுலதான் ஒன்ன தொட வரனே…
கன்னம் ரெண்டுலதான் ஒன்ன தொட வரனே…
ரெண்டுலதான் ஒன்ன தொட Read More »
யே… இச்சு தா இச்சு தா…
கன்னத்துல இச்சு தா…
ஹே… பிச்சு தா பிச்சு தா…
கன்னங்களை பிச்சு தா…
அரளி விதையில் முளைச்ச…
துளசி செடியா காதல்…
துளசி செடியா காதல்…
உறவை மனது வளர்க்குதே…
உயிரை அறுத்து எடுக்குதே…
சக்கரை இனிக்கிற சக்கரை…
அதில் எறும்புக்கு என்ன அக்கறை…
நீ அக்கரை நான் இக்கரை…
நீ அக்கரை நான் இக்கரை…
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்குற…
சக்கரை இனிக்கிற சக்கரை Read More »
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா…
வந்தல்லோ… வந்தல்லோ…
மயிலிறகில் வாசம் வந்துச்சா…
வந்தல்லோ… வந்தல்லோ…
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா Read More »