மின்சார பூவே
மின்சார பூவே பெண் பூவே…
மெய் தீண்ட வேண்டும்…
என்னோடு வாராய்…
என் ஆசை ஓசை கேளாய்…
1999 Movies
ஓஓ ஓஓ… கிக்கு ஏறுதே…
ஓஓ ஓஓ… வெட்கம் போனதே…
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே…
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே…
சுத்தி சுத்தி வந்தீக…
சுட்டு விரலால் சுட்டீக…
ஐயோ என் நாணம் அத்துபோக…
கண்ணால் எதையோ பார்த்தீக…
காயா பழமா கேட்டீக…
என்னோட ஆவி இத்து போக…
சுத்தி சுத்தி வந்தீக Read More »
தங்க நிறத்துக்குதான்…
தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா…
உன் கண்ணு அழகுக்குதான்…
கன்னடா நாட்ட வாங்கி தரட்டுமா…
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா…
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா…
ஜாமத்தில் தருவேன் வாய்யா…
சுல்தானே… சுல்தானே… சுல்தானே…
தொட்டு தொட்டு பேசும் Read More »
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா…
பூங்காற்றே பிடிச்சிருக்கா…
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா…
பனிக்காற்றே பிடிச்சிருக்கா…
அன்பே என் அன்பே…
எங்கே எங்கே நீ எங்கே…
உன்னில் என்னை தொலைத்தேனடி…
உன்னால் இந்நாள் மரித்தேனடி…