1995 Movies

1995 Movies

அல்லாஹ் உன் ஆணைப்படி

அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

அல்லாஹ் உன் ஆணைப்படி Read More »

ரத்தத்தப் பங்கு வச்சு

ரத்தத்தப் பங்கு வச்சு…
உங்களுக்கு பொறப்பு வந்ததடா…
சொத்தையும் பங்கு வச்சு…
பெத்தெடுத்த பொறுப்பும் தீர்ந்ததடா…

ரத்தத்தப் பங்கு வச்சு Read More »

மயில்தோகை அழைத்தால்

மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும்…
மடல்வாழை அழைத்தால் மழைச்சாரல் திரும்பும்…
அழைக்காமல் வருவேன் அலுக்காமல் தருவேன்…
மனக்கோயில் சிலையே உனக்கேது விலையே…

மயில்தோகை அழைத்தால் Read More »

அழகு நிலா காயும்

அழகு நிலா காயும் ஆகாயத்தின் மேலே…
அமைதியான நேரம் ஊர் உறங்கும் வேளை…
சிலு சிலுணு காத்து தாலாட்டுற வேளை…
சிரிக்குது என்ன பார்த்து தங்கமணி மால…

அழகு நிலா காயும் Read More »

Scroll to Top