அந்த வானத்தப் போல
அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து…
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…
1992 Movies
அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து…
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே…
சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
தாங்கலியே ஆத்தா உன் சொல்லுதான்…
தாங்கிக்கிட்டேன் இப்போ நான் கல்லுதான்…
வீசிப்புட்டே எம் மேலே அம்புதான்…
வாங்கிக்கிட்டேன் வேறென்ன அன்புதான்…
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன்…
புது டைகர் ஆச்சாரி வரதாச்சாரி போல படிச்சேன்…
புதுச்சேரி கச்சேரி Read More »
எட்டு மடிப்பு சேலை…
இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை…
பட்டம் கொடுத்தது எனக்கு…
இன்னும் பாதியில் நிக்குதே வழக்கு…
எட்டு மடிப்பு சேலை Read More »
சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே…
ஓ மதி ஓ மதி…
பெண் : மங்கள நேரமே இங்கொரு யாகமே…
ஓ மதி ஓ மதி…
சாந்து பொட்டு…
ஒரு சந்தன பொட்டு…
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு…
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா…
எங்க தெக்குதெரு மாச்சானே…
தெம்மாங்கு படிச்சான்…
சின்னப்பொண்ணு காதுக்குள்ளே…
எங்க தெக்குதெரு மாச்சானே Read More »
சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே…
சின்ன கிளி வண்ண கிளி Read More »