நெஞ்சமடி நெஞ்சம்
நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…
இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…
அழகன் – Azhagan (1991)
நெஞ்சமடி நெஞ்சம்…
அது நெஞ்சமடி நெஞ்சம்…
அன்று நான் கொடுத்தது…
இதுதானா கணக்கு…
நினைவில்லை உனக்கு…
அது ஏன் மறந்தது…
மழையும் நீயே வெயிலும் நீயே…
நிலவும் நீயே நெருப்பும் நீயே…
அடடா உனைத்தான்…
இங்கு வாழும் மானிடர் காதல் என்பதா…
தத்தித்தோம் வித்தைகள் கற்றிட…
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்…
தித்தித்தோம் தத்தைகள் சொன்னது…
முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி…
வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி…
கையை கொஞ்சம் புடி புடி…
கூட்டமா கூடி கோரஸா பாடி…
ஆடுவதில் சுகம் கோடி…
துடிக்கிறதே நெஞ்சம் Read More »
சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…
என்னென்ன முன்னே வந்து…
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ…
சாதிமல்லிப் பூச்சரமே Read More »
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…
என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…