Vijay Hits

Vijay Hits

அல்லாஹ் உன் ஆணைப்படி

அல்லாஹ் உன் ஆணைப்படி…
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்…
தொல்லை இல்லாத வண்ணம்…
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்…

அல்லாஹ் உன் ஆணைப்படி Read More »

புள்ளயாரே புள்ளயாரே

புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா…
பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
ராங்கா ராங்கா போகாதடி ராங்கா…

புள்ளயாரே புள்ளயாரே Read More »

பீச் ஓரம்

பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தா…
ஓடி வந்த பொண்ண பாத்தேன்…
பொண்ண பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
என் ஆரவள்ளி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…

பீச் ஓரம் Read More »

மலர்களே

மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

மலர்களே Read More »

ஓ அங்கிள்

ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி…
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்…
ஓ அங்கிள் ஆண்ட்டி…
நான் உங்கள் வீட்டு பிள்ளையே…
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே…

ஓ அங்கிள் Read More »

ஆட்டோ ராணி

ஆட்டோ ராணி அழக கொஞ்சம் ரசிச்சா போதுமையா…
மீட்டர் போட்டு சீட்டுல ஏற ஊரே பாருமைய்யா…
ராத்திரியாச்சு ஆரம்பமாச்சு ஆயுத பூஜை தான்…
சந்திரன் இப்போ உச்சம் இருக்கும் பௌர்ணமி வேளைதான்…

ஆட்டோ ராணி Read More »

Scroll to Top