புள்ளயாரே புள்ளயாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்தேவாசெந்தூரபாண்டி

Pillayare Pillayare Song Lyrics in Tamil

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…

—BGM—

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
குழு : தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா…

ஆண் : பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
குழு : ராங்கா ராங்கா போகாதடி ராங்கா…

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
உலுக்குற உலுக்குலதான் உன் கொழுப்பும் அடங்கணும்…
குலுக்குற குலுக்குலதான் கும்பிட்டு நீ ஓடனும்…

ஆண் : ராசாத்தியே…
குழு : ராவெல்லாம் தூக்கம் இல்லையே…

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…

—BGM—

ஆண் : குத்தலாமா குத்தலாமா காது மேல கம்பலு…
குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்…

ஆண் : சுத்தலாமா சுத்தலாமா சுங்குடி சேலை இடுப்புல…
குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்…

ஆண் : அப்போ என்ன சுத்தலாம்…
எங்கே குத்தலாம் என்னத்த குத்தலாம்…

குழு : சொல்லு எப்போ சுத்தலாம்…
எப்படி சுத்தலாம்…

ஆண் : அக்கா மவ நினைப்புல…
குழு : ஆ… ஆசையா சுத்து சுத்து…

ஆண் : டேய்… அக்கா மவ நினைப்புல…
ஆத்து பக்கம் தோப்புல…
அச்சாரம்தான் வச்சாப்பல…
கொண்ட மேல பூவ சுத்து…

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
குழு : தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா…

ஆண் : பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
குழு : ராங்கா ராங்கா போகாதடி ராங்கா…

—BGM—

ஆண் : ஓட்டலாமா ஓட்டலாமா ஓரம் நிக்கும் வண்டிய…
குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்…

ஆண் : ஹோய்… ஓட்டலாமா ஓட்டலாமா ஊர விட்டு சண்டிய…
குழு : வேண்டாம் வேண்டாம் வேண்டாம்…

ஆண் : அப்போ எங்கே ஓட்டலாம்…
என்னத்த ஓட்டலாம்…

குழு : சொல்லு எப்போ ஓட்டலாம்…
எப்படி ஓட்டலாம்…

ஆண் : சேனம் போடும் குதிரைதான்…
சோக்கா போகும் மதுரைதான்…
நீட்டி நீட்டி சாட்டையதான்…
காட்டி காட்டி ஓட்டு ஓட்டு…

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
குழு : தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா…

ஆண் : பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
குழு : ராங்கா ராங்கா போகாதடி ராங்கா…

ஆண் : புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
உலுக்குற உலுக்குலதான் உன் கொழுப்பும் அடங்கணும்…
குலுக்குற குலுக்குலதான் கும்பிட்டு நீ ஓடனும்…

ஆண் : ராசாத்தியே… ஏ ஹே ஏ…
குழு : ராவெல்லாம் தூக்கம் இல்லையே…

Notes : Pillayare Pillayare Song Lyrics in Tamil. This Song from Sendhoorapandi (1993). Song Lyrics penned by Vaali. புள்ளயாரே புள்ளயாரே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading