நானே என்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்பொல்லாதவன் (1980)

Naanae Endrum Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

BGM

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கண்ணை கட்டி என்னை காட்டில்விட்டால்…
அங்கே கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு…
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு…
அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு…

ஆண் : கண்ணை கட்டி என்னை காட்டில்விட்டால்…
அங்கே கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு…
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு…
அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு…

ஆண் : பூப் போல கையை கொண்டு…
போனாலே நன்மை உண்டு…
பூப் போல கையை கொண்டு…
போனாலே நன்மை உண்டு…

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

BGM

ஆண் : மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி…
அங்கே மாடி மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன…
வானை கீரி அந்த வைகுண்டத்தை…
இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன…

ஆண் : மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி…
அங்கே மாடி மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன…
வானை கீரி அந்த வைகுண்டத்தை…
இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன…

ஆண் : தள்ளாடும் பேதை பெண்ணே…
வெள்ளாடு வேங்கை அல்ல…
தள்ளாடும் பேதை பெண்ணே…
வெள்ளாடு வேங்கை அல்ல…

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

BGM


Notes : Naanae Endrum Raja Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. நானே என்றும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading