முருகன் பக்தி பாடல்கள்

முருகன் பக்தி பாடல்கள் – Murugan devotional songs in Tamil

மருதமலைக்கு நீங்க

இந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஒருதரம் மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க…

மருதமலைக்கு நீங்க Read More »

பாவக்கடைத் தெருவில்

பாவக்கடைத் தெருவில் படுத்திருந்த பாவியென்னை…
ஞானக் கடல் தன்னில் நடக்கவிட்ட வேல்முருகன்…
ஆறுபடை நாயகனே அவமதிக்கும் மானிடர்க்கு…
மாறுதலைக் காட்டி மனம் திருந்தும் வேல் முருகா…

பாவக்கடைத் தெருவில் Read More »

நீயின்றி யாருமில்லை

நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…

நீயின்றி யாருமில்லை Read More »

உலகங்கள் யாவும்

உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…
ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே…

உலகங்கள் யாவும் Read More »

முத்தைத்தரு பத்தித் திருநகை

முத்தைத்தரு பத்தித் திருநகை…
அத்திக்கிறை சத்திச் சரவண…
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்… முருகா…

முத்தைத்தரு பத்தித் திருநகை Read More »

வருவாண்டி தருவாண்டி

வருவாண்டி தருவாண்டி மலையாண்டி…
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி…
அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி…

வருவாண்டி தருவாண்டி Read More »

Scroll to Top